துபாயில் நடைபெற்ற தீனிசைப் பாடல்கள் நிகழ்ச்சியில் நாகூர் இ.எம். ஹனிபா நௌசாத் அலி, மறைந்த பாடகரும், அவரது தந்தையுமான நாகூர் இ.எம். ஹனிபா பாடிய தீனிசைப் பாடல்களை பாடினார்

ஹஜ் செய்வதற்காக சவுதி அரேபியாவிற்கு வரும் மக்களில் தேவைப்படுவோருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் மற்றும் கிங் அப்துல் அஜீஸ் ஜித்தா சவூதி அரேபியா மருத்துவமனை இணைந்து நடத்திய 25-வது இரத்ததான முகாமில் 72 நபர்களிடமிருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டது

மஸ்கட் இந்திய தூதரகத்தின் சார்பில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி ரியாம் பூங்காவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அமித் நாரங் தலைமை வகித்தார். எளிய வகை யோகா பயிற்சிகளை பயிற்றுநர்கள் செய்து காண்பித்தனர். அதனை பின்பற்றி பலரும் யோகா செய்தனர்.

புனிதமான ஹஜ் மாதத்தில் ஹாஜிகளின் நலனுக்காக சவூதி ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் கிங் சவூத் மெடிக்கல் சிட்டி இணைந்து நடத்திய 129-வது மாபெரும் இரத்ததான முகாமில் 86 குருதி கொடையாளர்கள் இரத்த தானம் செய்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஜூன் 19ம் தேதியன்று, 'சுதா ரகுநாதன் தினம்' அறிவிக்கப்பட்டது. நியூயார்க் மேயர் எரிக் ஆடம் வெளியிட் இதற்கான பிரகடன ஆவணத்தை, பாடகி சுதா ரகுநாதனிடம், நியூயார்க் மேயர் அலுவலக வர்த்தகம், முதலீடு மற்றும் புதுமை துறைக்கான துணை கமிஷனர் திலீப் சவுகஹான் வழங்கினார்.

தமிழ்மொழிக் கல்விக்கான கேம்பிறிச் பல்கலைக்கழகம் சர்வதேச உயர்தர கல்விப் பொதுத்தராதர தமிழ்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஜெர்மனி தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலய மாணவர்கள்.

பஹ்ரைன் மனாமாவில் பூர்ணா கார்ப்பரேசன் நிறுவன இசைக்குழு ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சியில் கொரோனா பாதிப்பு சமயத்தில் இறந்த 3,465 பேரின் இறுதிச் சடங்குகளை இலவசமாக செய்த மோக்ஷத்வாரா அறக்கட்டளையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் யுவராஜ்க்கு 'சேவா ரத்னா' விருது வழங்கப்பட்டது.

ரத்தக் கொடையாளர்களைப் பாராட்ட குவைத் இந்திய தூதரகத்தில் நடைபெற்ற விழாவில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ, கலீல் பாகவீ, ஏ. நிஜாமுத்தீன்,  கே. முஹம்மது சித்தீக் ஆகியோருக்கு இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் சான்றிதழ்களை வழங்கினார்

பஹ்ரைனில் பல்வேறு சமூக நற்பணிகளைச் செய்துவரும் அன்னை தமிழ் மன்றம், உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு கடந்த 10-06-2022 வெள்ளிக்கிழமை, பஹ்ரைனில் உள்ள கிங் ஹமாத் மருத்துவமனையோடு இணைந்து மாபெரும் இரத்த தான முகாமை நடத்தியது.

பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் இந்திய பள்ளிக்கூட மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10
அஜ்மானில் சர்வதேச யோகா

அஜ்மானில் சர்வதேச யோகா

அஜ்மான் : அஜ்மான் இந்திய சங்கத்தில் எட்டாவது சர்வதேச யோகா தினம் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இந்த யோகா தின நிகழ்ச்சிக்கு இந்திய துணை தூதரக அதிகாரி உத்தம் சந்த் சிறப்பு ...

ஜூன் 28,2022  IST

Comments

  • அஜ்மானில் சர்வதேச யோகா தினம்
  • மலேசியாவில் சர்வதேச யோகா தின விழா
  • துபாயில் நடந்த தீனிசைப் பாடல்கள் இசை நிகழ்ச்சி
  • தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் நடத்திய 25-வது இரத்ததான முகாம்
  • மஸ்கட்டில் சர்வதேச யோகா நிகழ்ச்சி
  • ஹாஜிகளின் நலனுக்காக சவூதியில் 129வது இரத்ததான முகாம்.
  • உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)
  • பாடகி சுதா ரகுநாதனுக்கு நியூயார்க் மேயர் கவுரவம்
திருகோணமலை வீரகத்திப்

திருகோணமலை வீரகத்திப்

போர்த்துக்கேயர்கள் போர் கொண்டு நின்று கத்தோலிக்க மதம் பரப்ப இலங்கை தேசத்தில் சைவ பெளத்த வழிபாட்டுத் தலங்களை அழித்து சுதேசிய மக்களின் வழிபாடுகளை தடுத்த வேளையில், ...

மார்ச் 23,2022  IST

Comments

திருக்கோணமலை விஸ்வநாத

திருக்கோணமலை விஸ்வநாத

திருகோணமலை நகரத்தில் மடத்தடிச் சந்தியில் இருந்து ஆரம்பமாகும் திருஞானசம்பந்தர் வீதி சிவன் வீதியோடு சந்திக்கும் புள்ளியில் சிவபுரி என்னுமிடத்தில் செங்கற்ப்பண்ணைக் ...

மார்ச் 09,2022  IST

Comments

கிழக்கிலங்கையின்

கிழக்கிலங்கையின்

இலங்கையில் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு நகருக்கண்மையுள்ள கொக்கட்டிச்சோலை கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு ...

மார்ச் 03,2022  IST

Comments

திருகோணமலை நகரின்

திருகோணமலை நகரின்

இந்த பூமிப்பந்தில் சூரியபகவானால் சாயாதேவிக்கு பிறந்த சனீஸ்வரருக்கு பிரத்தியேகமானது எனக் கூறப்படும் திருநள்ளாறு தலத்தில் கூட தனிக் கோவில் இல்லாத ...

பிப்ரவரி 28,2022  IST

Comments

திருகோணமலை நகர ஶ்ரீ

திருகோணமலை நகர ஶ்ரீ

 எங்கள் திருகோணமலை நகரத்து மண்ணில் இதயமாய், முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் உதயமாய், எங்கள் நகரத்து மக்களின் மனங்களில் இமையமாய், திருக்கோணேஸ்வரத்தை கண் கொண்டு பார்த்தபடி ...

பிப்ரவரி 17,2022  IST

Comments

உகாண்டா தமிழ் சங்க

உகாண்டா தமிழ் சங்கத்தின் 2022-2024 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் விபரம்: தலைவர் : காதிரி; துணைத்தலைவர் : ஹேமலதா ஸ்ரீகாந்த்; செயலாளர் : முஹம்மது ராபி; பொருளாளர் : முஹம்மது இப்ராஹிம்; துணை ...

ஜூன் 24,2022  IST

Comments

Dinamalar Newspaper
Telegram Banner
Advertisement
 அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்

அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்

    அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்ANNALAKSHMIமுகவரிAddressCentral Square, #01-0420 Havelock RoadSingapore ...

அக்டோபர் 30,2017  IST

Comments

தமிழ் முரசு- சிங்கப்பூர்

தமிழ் முரசு- சிங்கப்பூர்

 தமிழ் முரசு- சிங்கப்பூர்இணையதள முகவரி: https://www.tamilmurasu.com.sg/தொடர்புக்கு: ...

ஏப்ரல் 30,2020  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us