அமெரிக்கா அரிசோனா மாநிலத்தில் மேசா நகரில் வீணா, வித்யா ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. இருவரும் ஃபீனிக்ஸ் சிலம்பம் நாட்டியப்பள்ளியில் ஸ்ரீமதி மோகனிடம் முறைப்படி பரதநாட்டியப் பயிற்சிபெற்ற மாணவிகள்.

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ சீதா லட்சுமண சமேத ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ராம நவமி மஹோற்சவம் நாள்தோறும் பதினைந்து வாசனாதித் திரவியங்களால் திருமஞ்சனம், பஞ்ச சூக்த ஹோமம் மற்றும் வைகானஸ ஆகம முறைப்படி விசேஷ பூஜைகள், அலங்காரம் நடைபெற்றன.

தமிழ் புத்தாண்டு முன்னிட்டு அமீரக தமிழகம் குழு சார்பாக அபுதாபி யாஸ் பூங்காவில் 500க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கூடி நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவர் ரவிசந்திரன் பரிசுகள் வழங்கினார்.

வளர்தமிழ் இயக்கத்தின் தமிழ் மொழி விழாவில் ‘எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகள் சுபிக்க்ஷா, சுபத்ரா, வாசுப்ரியா, தொடக்கக் கல்லூரி மாணவிகள் அருணா கந்தசாமி, ரோமா தயாள்

வசந்தகாலம் ஆரம்பித்துவிட்டாலே ஜெர்மானியர்களுக்கு கொண்டாட்டம் தான்! குளிர் காலத்தில் இலைகள் அனைத்தையும் இழந்த மரங்கள், இந்த சமயம் பூக்களைத் துளிர் விட ஆரம்பித்து விடும். அதனால் தான் செர்ரி மரங்களை தெருவெங்கிலும் நட்டு வைத்திருக்கிறார்கள்.

பிட்ஸ்பர்க் ஶ்ரீ வேங்கடேஸ்வரா கோவில் வளாகத்தில் காவ்யா பாலகுமாரின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைப்பெற்றது. இவர் பிட்ஸ்பர்க் அரசு பள்ளியில் 11வது வகுப்பு படித்து வருகிறார். அவர் குச்சிப்புடி மற்றும் பரத நாட்டிய கலைகளில் நன்கு பயிற்சி பெற்றவர்.

சிங்கப்பூர் தமிழ் மொழி விழாவையொட்டி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் “ தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் “ எனும் கருத்தை மையப்படுத்தி நடத்திய விழாவில் ஜமாலியன் விருது கடைய நல்லூர் முஸ்லிம் லீக் தலைவர் நசீர் கனிக்கு வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் தமிழ் மொழி விழாவின் ஒரு அங்கமாக சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் பாவேந்தர் 129 என்ற நிகழ்வில், பாவேந்தர் விருதை ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு சிறப்பு விருந்தினரான சிங்கப்பூர் இந்திய வர்த்தக சபைத் தலைவர் டி.சந்துரு வழங்கினார்

பிரான்சில் அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் தமிழ் புத்தாண்டு அன்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது. தொடர்ந்து 20 ம் தேதி நித்திரை போக்கும் சித்திரை விழா மிகவும் சிறப்பாகவும் கலகலப்புடனும் நடந்தது.

வளைகுடா நாடான தோஹா கத்தாரில் முதல் மணற்கலை போட்டி தோஹா கடல் சார்ந்த மணற்பரப்பில் நடைபெற்றது. அதில் இந்தியா சார்ந்த கோட்டீஸ்வரி மகேஷ் மூன்றாம் இடத்தை பெற்று சுமார் இரண்டு லட்சம் இந்திய ரூபாய் மதிப்புள்ள ரொக்கப் பரிசு பெற்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10

சிங்கப்பூரில் ஸ்ரீ ராம

சிங்கப்பூர் சாங்கியில் அருள்மாரி பொழிந்து கருணையே வடிவாக அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சீதா லட்சுமண சமேத ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ராம நவமி மஹோற்சவம் ...

ஏப்ரல் 25,2019  IST

Comments

  • சிங்கப்பூரில் ஸ்ரீ ராம நவமி மஹோற்சவ கோலாகலம்
  • சிங்கப்பூரில் பக்தி இசைக் கச்சேரி
  • ஜெர்மனியில் செர்ரி மலர்களின் கோலாகலம்
  • சிங்கப்பூரில் “ கல்யாண சமையல் சாதம் “
  • பிட்ஸ்பர்கில் பரத நாட்டிய அரங்கேற்றம்
  • சிங்கப்பூரில் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இலக்கிய நிகழ்வு
  • சிங்கப்பூரில் பாவேந்தர் 129 – இலக்கிய நிகழ்வு
  • பிரான்சில்தமிழ் புத்தாண்டு-நித்திரை போக்கும் சித்திரை விழா

பிரான்ஸ்

1990 ம் ஆண்டு திரு.சுகுமாரன் முருகையனால் தோற்றுவிக்கப்பட்டது இந்தோ-பிரென்ச் கலை மற்றும் கலாச்சர பண்பாட்டு சங்கம். (பிரான்ஸ் நாட்டின் 1901 ம் ஆண்டு சட்ட விதிகளின் படி ) சவிக்கினி லே ...

மார்ச் 19,2019  IST

Comments

பாரதீய மந்திர்,

1986ஆம் வருஷம் இந்துக்கள் ஆக்லாந்து அடிப்படையிலான சமுதாய அங்கத்தினர்கள் ஒரு எதிர்கால அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு கோயிலை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். இந்து ...

மார்ச் 19,2019  IST

Comments

ஆக்லாந்து ஸ்ரீ கணேஷ்

ஸ்ரீ கணேஷ் கோயில் ஆக்லாந்தில் உள்ள மிக உன்னதமான ஆகமவிதிகளின் படி கட்டப்பட்ட தென்னிந்திய சம்பிரதாயப்படி காட்டிய திருக்கோயில். இதன் தலைமை அர்ச்சகர் சந்த்ரு குருக்கள். நன்றாக ...

பிப்ரவரி 07,2019  IST

Comments

இலண்டன் வெம்புலி

இலண்டனில் வெம்புலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயம் ஆகும். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபார ஸ்தலமாகிய கடைகள் நிறைந்த இடம். இத்திருத்தலத்தின் அருகில் ...

அக்டோபர் 05,2018  IST

Comments

அருள்மிகு இலண்டன்

பெருமான் : 1. மரகலிங்கேஸ்வரர் 2. அமிர்தலிங்கேஸ்வரர்அம்பாள் : அபிராமிஅமமன் இடம் : 128, கிராய்டன்,அவ்ரெலிய சாலை இலண்டன்,இங்கிலாந்து.மூர்த்தி,தலம்,தீர்த்தம் இவைகள் மூன்றும் ...

செப்டம்பர் 19,2018  IST

Comments

ஏப்ரல் 28 ல் மார்க்க

இந்த பிரபஞ்சத்தில் பிறந்து, வாழ வந்தவர்கள் எவராக இருந்தாலும், இறுதிநாளில் திரும்பிச் சென்று தானே ...

ஏப்ரல் 25,2019  IST

Comments

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில்

சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதியிலிருந்து 28 வரை ...

ஏப்ரல் 20,2019  IST

Comments

ஏப்ரல் 28ல் நிழல்- நடன

  நிழல்- நடன அரங்கம்நாள்: 28/ 04/ 2019நேரம்: மாலை 3 மணி முதல்இடம்: உட்லாண்ட்ஸ் நூலக வளாகம், ...

ஏப்ரல் 12,2019  IST

Comments

பிரான்ஸ் தமிழ்

பிரான்ஸ் தமிழ் சங்கம் சுமார் 50 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இதன் தற்போதைய தலைவர்: தசரதன், துணை தலைவர்: வரதராஜன், செயலாளர்: கோகுலன், பொருளாளர்: முடியப்பனாதான். முதலும் கடைசியில் உள்ளவர்கள் மேற் படிப்பிற்க்காக பிரான்ஸ் நாட்டிற்கு வந்தபொழுது சமீபத்தில் மறைந்த ...

மார்ச் 19,2019  IST

Comments

Advertisement

அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்

    அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்ANNALAKSHMIமுகவரிAddressCentral Square, #01-0420 Havelock RoadSingapore ...

அக்டோபர் 30,2017  IST

Comments

தமிழ் முரசு- சிங்கப்பூர்

தமிழ் முரசு- சிங்கப்பூர்இணையதள முகவரி: http://www.tamilmurasu.com.sg/தொடர்புக்கு: http://www.sph.com.sg/contact-us/for-media/media-contacts/Tamil ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us