குவைத் - இந்தியா வர்த்தக உறவு குறித்த கருத்தரங்கு இந்திய தூதர் சிபி ஜார்ஜ் தலைமையில் காணொலி வழியாக நடந்தது.இதில் இரு நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்களும், வர்த்தக அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

.

பாலஸ்தீன் நாட்டின் தலைநகர் ரமல்லா வர்த்தக சபை தலைவர் அப்துல் கனி அல் அதரியை இந்திய அரசு பிரதிநிதி முகுல் ஆர்யா சந்தித்து பேசினார்.

திருகோணமலையின் மூதூர் பிரதேசத்திலுள்ள பாட்டாளிபுரம் கிராமத்திற்கு திருகோணமலை ரோட்ராக்ட் கழகத்தினால், ரோட்டரி கழகத்துடன் இணைந்து கொடை நிகழ்ச்சித்திட்டம் “ஈதலே நன்று” எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்டது.

சிகாகோ தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)

துபாய் நகரில் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பள்ளிவாசல்கள் மற்றும் மைதானங்களில் சிறப்பு தொழுகை கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக சமூக இடைவெளியுடன் நடந்தது.

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க 2021 செயற்குழு நிர்வாகிகள்

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகக்குழு-2021 -2022

புதுவை ‘கவிதை வானில் கவிமன்றம்’ மற்றும் கனடா நாட்டின் ‘சர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பு’ இணைந்து நடத்திய, ‘இந்தியா ப்ரைட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ காமராஜர் பிறந்த தின 118 மணி நேர தொடர் ‘உலக சாதனை முத்தமிழ் அரங்கில்’ பங்கெடுத்த அமீரக தமிழ் ஆர்வலர்கள்.

சிங்கப்பூர்த் தேசிய வாசிப்பு இயக்கத்தின் முக்கியமான நிகழ்வான வாசிப்பு விழாவிற்காக தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து மலர்ந்த சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஜூலை மாதக் கதைக்களம் நாவல் பயிலரங்கில் பங்கேள்ளவர்கள்

பக்ரீத் பெருநாளையொட்டி தூத்துக்குடி சம்சுதீன் தலைமையில் பத்தமடை மற்றும் பார்த்திபனூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் சௌதி அரேபியாவின் ஜீஷான் நகர் தொடங்கி ஜெத்தா, மதிநா நகர் ஆகிய நகரங்களில் உள்ள பாரம்பரிய பள்ளிவாசல்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10

குவைத் - இந்தியா வர்த்தக

குவைத் : குவைத் - இந்தியா வர்த்தக உறவு குறித்த கருத்தரங்கு காணொலி வழியாக நடந்தது. இந்த கருத்தரங்குக்கு இந்திய தூதர் சிபி ஜார்ஜ் தலைமை வகித்தார். உணவு மற்றும் ...

ஜூலை 30,2021  IST

Comments

  • குவைத் - இந்தியா வர்த்தக உறவு குறித்த கருத்தரங்கு
  • வியக்க வைக்கும் தமிழ்- சிறப்புரை
  • ஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
  • அபுதாபி தொழில் வர்த்தக சங்க துணைத்தலைவராக இந்தியர்: அய்மான் சங்கம் வாழ்த்து
  • பாலஸ்தீன வர்த்தக சபை அதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதி சந்திப்பு
  • உணவு பொருளாதாரம், பாதுகாப்பாக பேக்கிங் குறித்து காணொலி விவாதம்
  • திருகோணமலை ரோட்ராக்ட், ரோட்டரி கழக கொடை நிகழ்ச்சித்திட்டம்

  • துபாய் நகரில் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்.

ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில்,

  ஶ்ரீ செல்வ விநாயகர் கோயில், பிரிஸ்பேன்HISTORYThe Census shows that the migration of Tamils to the State of Queensland started only very recently. Prior to 1985 there were only a few Tamil families living in the state. Only in 1983 some of the Hindu families felt the need for community worship so monthly congregational prayer meetings were conducted first at homes and then at the ...

ஏப்ரல் 10,2020  IST

Comments

காபரோன் இந்து கோயில்,

 ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் தலைநகரான காபரோனில் இந்து கோயில் அமைந்துள்ளது. காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிரப்பும் இடத்திற்கு பின்புறம் இந்த ...

நவம்பர் 27,2019  IST

Comments

ஶ்ரீ லட்சுமிநாராயண்

ஶ்ரீ லட்சுமிநாராயண் மந்திர், குயின்ஸ்லாந்து Mandir Opening Hours MONDAY - FRIDAY 

ஆகஸ்ட் 24,2019  IST

Comments

பிரான்ஸ்

 1990 ம் ஆண்டு திரு.சுகுமாரன் முருகையனால் தோற்றுவிக்கப்பட்டது இந்தோ-பிரென்ச் கலை மற்றும் கலாச்சர பண்பாட்டு சங்கம். (பிரான்ஸ் நாட்டின் 1901 ம் ஆண்டு சட்ட விதிகளின் படி ) சவிக்கினி ...

ஜனவரி 03,2020  IST

Comments

பாரதீய மந்திர்,

  1986ஆம் வருஷம் இந்துக்கள் ஆக்லாந்து அடிப்படையிலான சமுதாய அங்கத்தினர்கள் ஒரு எதிர்கால அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு கோயிலை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். ...

ஆகஸ்ட் 23,2019  IST

Comments

ஜூலை 31, துபாயில் மார்க்க

துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிஸ் சார்பில் ஜூலை 31, சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு மார்க்க சொற்பொழிவு ...

ஜூலை 29,2021  IST

Comments

ஆகஸ்ட் 7, 22 ல் வாசிங்டன்

 வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் கோடைக் கொண்டாட்டம்!வெர்ஜினியா மற்றும் மேரிலாந்தில் ...

ஜூலை 21,2021  IST

Comments

அரிசோனா தமிழ்ப்

வடக்கு தமிழ்ப்பள்ளி இயக்குநர்: சந்தியாலட்சுமி சூர்யநாராயணன்; தெற்குப் பள்ளி இயக்குநர்: எஸ்.கே.சசி ரேகாநோக்கம்தமிழ்மொழி இலக்கண, இலக்கிய, வரலாற்று அடிப்படை கொண்ட மிகப் பழமையானதொரு தென்னிந்திய மொழி. புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ...

ஜூலை 22,2021  IST

Comments

Advertisement

கதிரவன், ஸ்ரீலங்கா

கதிரவன், ஸ்ரீலங்காஇணையதள முகவரி: http://kathiravan.comமின்னஞ்சல் முகவரி: kathiravanmedia@gmail.commykathiravan@gmail.comTel: 0041 32 510 46 82 ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us