பிரிஸ்பேனின் தெற்கு மெக்லீனில் ஶ்ரீ செல்வ விநாயகர் கோவிலில், குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து, நான்காம் ஆண்டான இந்த ஆண்டின் 12 நாள் திருவிழா அபிசேகம், யாக பூசை, உற்சவமூர்த்தியின் திருவீதி உலா என பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

ஏழு வயதிலிருந்து இருபது வருடமாக ஆடிக்கொண்டிருக்கும் ந்தது, டான்சர் பிரேம்குமார் பழனி, 2018 ல் ஆஸ்டினில் நடந்த 'ஸ்டார் காலாகார்’ நிகழ்ச்சியில், 'சிவபெருமானின் சிவதாண்டவம்' மூலம், சான் ஆண்டோனியோவை பெறச் செய்தார்.

மஸ்கட் இந்திய தூதரகத்தில் அனுசரிக்கப்பட்ட அம்பேத்கரின் 128-வது பிறந்த நாள் விழாவுக்கு இந்திய தூதர் முனு மஹவர் தலைமை வகித்தார். அம்பேத்கரின் படத்துக்கு இந்திய தூதர் தலைமையிலான அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கர்ரம்ஸ்டவுண்ஸ் நகரில் உள்ள ஶ்ரீ சிவா விஷ்ணு கோயில் மகா கும்பாபிஷேகம் நடபெற்றது. ஆன்மிக முறைப்படி யாக பூஜை, மஹ பூர்ணாகுதி, மூர்த்தி கும்ப வீதி உலா, கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், சக ஆலய சீர்வரிசை ஆகியவை நடைபெற்றன.

 

சிங்கப்பூர் தமிழ்மொழி விழாவின் முத்திரைத் திருவிழாவாக சித்திரைத் திருவிழாவில் நடைபெற்ற எஸ்.பி.கிரியேஷன்ஸாரின் “ பாரதி யார் ? “ நாடகத்தில் மகாகவி பாரதியாராக ரமணன் வேடமிட்டார் என்பதை விட பாரதியாராகவே உலாவினார்

அபுதாபியில் சிறப்பு ஒலிம்பிக் போட்டியை யொட்டி பொதுமக்களுக்கான ஓட்டப்போட்டி நடந்தது. இந்த ஓட்டப் போட்டியில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் தமிழகத்தின் நாகர்கோவிலைச் சேர்ந்த செய்யது அலி முதலிடம் பெற்றார்.

சிங்கப்பூர் கல்வி அமைச்சு மற்றும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஒத்துழைப்போடு வளர் தமிழ் இயக்கம் நடத்தும், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அமைந்த தமிழ்மொழி விழாவைத் தகவல் தொடர்பு மற்றும் வர்த்தகத் தொழில்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தொடக்கி வைத்தார்

ஆஸ்திரேலியா, மெல்போர்ன் மாகாணம், கர்ரம்டவுண்ஸ் நகரில் உள்ள ஶ்ரீ சிவ விஷ்ணு கோயில் புனருத்தாரண கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலச ஸ்தாபனம், திருவிளக்கு பூஜை, யந்திர ஸ்தாபிதம், மூர்த்தி பிரதிஷ்டை ஆகியவை நடைபெற்றன.

அமீரகத்தில்- உம் அல் குவைன் - இந்தியன் அசோசியேசன் அரங்கத்தில் தமிழகத்தை சார்ந்த தெலுங்கு பேசும் மக்கள் கொண்டாடிய யுகாதி விழாவில் குழந்தைகள் சாக்குப்போட்டி ,கயிறு இழுத்தல் , சைக்கிள் போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற்றன

நியூசிலாந்து கர்நாடிக் சங்கத்தின் சார்பில் தியாகராஜ ஆராதனை மிகச்சிறப்பாக பிக்ளிங் சென்டரில் கொண்டாடப்பட்டது. இசை கற்பிக்கும் ஆசிரியர்கள, மாணவ மாணவிகளின் வாத்திய மற்றும் வாய்ப்பாட்டு கச்சேரி இடம் பெற்றது

1 2 3 4 5 6 7 8 9 10

அமெரிக்காவில்

நல்ல விதைகள் பயன் தரும் விருட்சங்களாகின்றன. அப்படி ஒரு விருட்சம் தான் 'வணக்கம் அமெரிக்கா' எனும் இந்த வலைத்தளம்.ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பன்று ...

ஏப்ரல் 18,2019  IST

Comments

  • அமெரிக்காவில் தமிழர்களுக்கென உருவான ஓர் வலைத்தளம்-வணக்கம் அமெரிக்கா
  • ராசல் கைமாவில் நடந்த கால்பந்து போட்டி
  • ஸ்ரீ ராம நவமி – கருட சேவை
  • பிரிஸ்பேன் ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் திருவிழா
  • அடிலெய்டில் ஹயக்ரீவர் பூஜை
  • தவத்தால் கிடைத்த சிவதாண்டவம் - டான்சர் பிரேம்குமார்
  • கர்ரம்டவுண்ஸ் ஶ்ரீ சிவா விஷ்ணு கோயில் மகா கும்பாபிஷேகம்
  • சிங்கப்பூரில் “ பாரதி யார் “

பிரான்ஸ்

1990 ம் ஆண்டு திரு.சுகுமாரன் முருகையனால் தோற்றுவிக்கப்பட்டது இந்தோ-பிரென்ச் கலை மற்றும் கலாச்சர பண்பாட்டு சங்கம். (பிரான்ஸ் நாட்டின் 1901 ம் ஆண்டு சட்ட விதிகளின் படி ) சவிக்கினி லே ...

மார்ச் 19,2019  IST

Comments

பாரதீய மந்திர்,

1986ஆம் வருஷம் இந்துக்கள் ஆக்லாந்து அடிப்படையிலான சமுதாய அங்கத்தினர்கள் ஒரு எதிர்கால அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு கோயிலை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். இந்து ...

மார்ச் 19,2019  IST

Comments

ஆக்லாந்து ஸ்ரீ கணேஷ்

ஸ்ரீ கணேஷ் கோயில் ஆக்லாந்தில் உள்ள மிக உன்னதமான ஆகமவிதிகளின் படி கட்டப்பட்ட தென்னிந்திய சம்பிரதாயப்படி காட்டிய திருக்கோயில். இதன் தலைமை அர்ச்சகர் சந்த்ரு குருக்கள். நன்றாக ...

பிப்ரவரி 07,2019  IST

Comments

இலண்டன் வெம்புலி

இலண்டனில் வெம்புலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயம் ஆகும். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபார ஸ்தலமாகிய கடைகள் நிறைந்த இடம். இத்திருத்தலத்தின் அருகில் ...

அக்டோபர் 05,2018  IST

Comments

அருள்மிகு இலண்டன்

பெருமான் : 1. மரகலிங்கேஸ்வரர் 2. அமிர்தலிங்கேஸ்வரர்அம்பாள் : அபிராமிஅமமன் இடம் : 128, கிராய்டன்,அவ்ரெலிய சாலை இலண்டன்,இங்கிலாந்து.மூர்த்தி,தலம்,தீர்த்தம் இவைகள் மூன்றும் ...

செப்டம்பர் 19,2018  IST

Comments

ஏப்ரல் 28ல் நிழல்- நடன

  நிழல்- நடன அரங்கம்நாள்: 28/ 04/ 2019நேரம்: மாலை 3 மணி முதல்இடம்: உட்லாண்ட்ஸ் நூலக வளாகம், ...

ஏப்ரல் 12,2019  IST

Comments

ஏப்ரல் 20, 21ல் திருமுறை

 Esplanade படைக்கும் 'A Tapestry of Sacred Music' நிகழ்ச்சியில் ...

ஏப்ரல் 11,2019  IST

Comments

ஏப்ரல் 21ல் சுழலும் சொற்போர்

 சுழலும் சொற்போர் இலக்கிய விழாநாள்: 21/ 04/ 2019நேரம்: காலை 09:45இடம்: தேசிய நூலகம், ...

ஏப்ரல் 11,2019  IST

Comments

பிரான்ஸ் தமிழ்

பிரான்ஸ் தமிழ் சங்கம் சுமார் 50 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இதன் தற்போதைய தலைவர்: தசரதன், துணை தலைவர்: வரதராஜன், செயலாளர்: கோகுலன், பொருளாளர்: முடியப்பனாதான். முதலும் கடைசியில் உள்ளவர்கள் மேற் படிப்பிற்க்காக பிரான்ஸ் நாட்டிற்கு வந்தபொழுது சமீபத்தில் மறைந்த ...

மார்ச் 19,2019  IST

Comments

Advertisement

கதிரவன், ஸ்ரீலங்கா

கதிரவன், ஸ்ரீலங்காஇணையதள முகவரி: http://kathiravan.comமின்னஞ்சல் முகவரி: kathiravanmedia@gmail.commykathiravan@gmail.comTel: 0041 32 510 46 82 ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement

Follow Us

Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us