ஸ்ரீ நகர தண்டாயுதபாணி ஆலயம், கோலாலம்பூர், மலேசியா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ நகர தண்டாயுதபாணி ஆலயம், கோலாலம்பூர், மலேசியா

செப்டம்பர் 01,2016  IST

Comments

ஆலய வரலாறு : மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள சிந்துல் - ஜலன் இபோ பகுதியில் இருந்து இரண்டரை கி.மீ., தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கோலாலம்பூரில் வாழ்ந்த நகரத்தார் சமூகத்தை சேர்ந்தவர்களால் 1893ம் ஆண்டு இக்கோயில் நிர்மானிக்கப்பட்டது. இக்கோயிலின் முதல் கும்பாபிஷேகம் 1902 ம் ஆண்டு நடத்தப்பட்டது.
கோயில் அமைப்பு : மூன்று பிரகாரங்களைக் கொண்ட இக்கோயிலின் மூலவர் தண்டாயுதபாணி ‌என அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் கன்னிமூல விநாயகர், நால்வர், அரசமரத்தடி விநாயகர் ஆகிய சன்னதிகளும் உள்ளன.

கோயில் முகவரி : Arulmigu Thandayuthapani Temple, 332 Jalan Ipoh, Senthul, Kuala Lumpur, Malaysia
‌தொலைப்பேசி : +03-40418735
இமெயில் : info@klnttemple.com
இணையதளம் : http://klnttemple.com/Default.aspx

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஹூஸ்டனில் பரதநாட்டிய அரங்கேற்றம்

ஹூஸ்டனில் பரதநாட்டிய அரங்கேற்றம்...

இந்தோனேசியாவில் குறள் உரையாடல்

இந்தோனேசியாவில் குறள் உரையாடல்...

சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா ...

அமீரகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

அமீரகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்...

Advertisement
Advertisement
Advertisement

நக்சல்கள் சொத்து முடக்கம்

புதுடில்லி : ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடத்தப்பட்ட சோதனையில், சில நக்சல்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, அமலாக்கத் துறை, பண மோசடி வழக்கை பதிவு செய்தது. இது ...

செப்டம்பர் 20,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)