ஸ்ரீ பாலமுருகன் ஆலயம், செபிராங் ஜெயா, மலேசியா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ பாலமுருகன் ஆலயம், செபிராங் ஜெயா, மலேசியா

அக்டோபர் 24,2016 

Comments

ஆலய குறிப்பு : மலேசியாவின் பெனாங் நகரின் செபிராங் ஜெயா பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம் ஸ்ரீ பாலமுருகன் கோயில். இக்கோயிலின் பிரதான தெய்வமாக முருகப்பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் நடக்கும் தைப்பூச விழா மிகவும் புகழ்பெற்றதாகும். இக்கோயில், இப்பகுதியில் உள்ள இந்து கோயில்களின் முக்கியமான வழிபாட்டு தலமாக விளங்குகிறது. ஆலய முகவரி : Sri Bala Murugan TemplePlot 9, Lorong Jelawat 4, Seberang Jaya, 13700 Perai, Penang, Malaysia.

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்க விளையாட்டு நாள் நிகழ்வு ஒத்திவைப்பு

சிகாகோ தமிழ்ச் சங்க விளையாட்டு நாள் நிகழ்வு ஒத்திவைப்பு...

பஹ்ரைனில் இந்திய கலை விழா

பஹ்ரைனில் இந்திய கலை விழா...

குவைத் - இந்தியா வர்த்தக உறவு குறித்த கருத்தரங்கு

குவைத் - இந்தியா வர்த்தக உறவு குறித்த கருத்தரங்கு...

வியக்க வைக்கும் தமிழ்- சிறப்புரை

வியக்க வைக்கும் தமிழ்- சிறப்புரை...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.