ஹாங்காங்: ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழக 50வது பொதுக்குழு கூட்டத்தில், 2017- 18ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தலைவர்: செந்தில்குமார்துணைத் தலைவர்கள்: குமரன், இஸ்மாயில்செயலாளர்: அருண்துணை செயலாளர்: சித்ரா சிவகுமார்பொருளாளர்: என்.ரவி.செயற்குழு உறுப்பினர்கள்: ராம், தமிழ் செல்வன், முபாரக், ஆரிஃப் சுல்தான், உபைதுல்லாஹ், Ex-officio: முஜிபூர் ரகுமான்
சிங்கப்பூரில் ஸ்ரீ ஐயப்பன் மகர விளக்கு பஞ்ச கால மஹா பூஜை...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.