அமெரிக்கா, மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள இந்திய பாரம்பரிய உணவு விடுதியான தர்பார், பல்வேறு வகையான இந்திய சைவ உணவு வகைகள், சிற்றுண்டிகள், தந்தூரி ரகங்கள், அசைவ உணவு வகைகள், பல்வேறு சாத வகைகள், சூப், ஐஸ்கிரீம், ஊறுகாய், அப்பளம் போன்றவை கிடைக்கும்.
முகவரி: 152 ஈ 46வது தெரு, மிட் டவுன், மன்ஹாட்டன், நியூயார்க்
போன்: (212) 681- 4500
ஆர்டர் ஆன்லைன்
https://www.beyondmenu.com/45246/new-york/darbar-new-york-10017.aspx
திறந்திருக்கும் நேரம்: பகல் 11:30 முதல் இரவு 11:30
உணவு வகைகள் ( MENU)
மதிய உணவு ( LUNCH)
மதிய உணவுடன் நான் வழங்கப்படும் ( All lunch boxes are served with a Naan bread.)
மதிய உணவு 1: இரணடு காய்கள், பாசுமதி சாதம், பயறு (Boxed Lunch 1: Two vegetables, basmati rice with lentils)
மதிய உணவு 2: தந்தூரி சிக்கன், விருப்பப்பட்ட காய், சாதம் (Boxed Lunch 2: Tandoori chicken, vegetable of choice, and rice)
மதிய உணவு 3: விருப்பப்பட்ட இறைச்சி, விருப்பப்பட்ட காய், சாதம் ( Boxed Lunch 3: Choice of meat curry, one vegetable of choice, and rice
இரவு உணவு (DINNER)
Appetizers:சைவ சமோசா: உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி பொதிந்து செய்யப்பட்டது (Vegetable Samosas (2 pcs): Spicy seasoned potatoes and peas wrapped in a light pastry)
சிக்கன் சமோசா: பொடியாக்கப்பட்ட சிக்கன் பொதிந்தது (Chicken Samosas (2 pcs): Seasoned ground chicken wrapped in a light pastry)
காய் பஜ்ஜி (Vegetable Snack Platter: Assortment of mixed vegetable fritters)
பேல் பூரி: அரிசி, உருளைகிழங்கு, வெங்காயம், தக்காளி, புதினா, புளிச்சாறு கலந்து செய்யப்பட்டது (Bhel Puri: Puffed rice, potatoes, onions, tomatoes, mint & tamarind sauce)
சமோசா மசாலா/ கச்சோரி மசாலா: சமோசாவுடன் கொண்டைக்கடலை, மசாலா, சட்னி அல்லது பருப்பு கலந்தது (Somosa Chaat / Kachori Chaat: Garbanzos, masala and chutneys with a samosa OR lentil patty)
பஜ்ஜி: வெங்காய பஜ்ஜி (Bhajia: Crispy onion fritters)
பன்னீர் டிக்கா (Paneer Tikka: Homemade cottage cheese marinated in yogurt and spices)
ஆக்ரா கிரன்ச் (Okra Crunch: Crispy okra with onion, tomato and lemon dressing)
கோபி மஞ்சூரியன்: இஞ்சி, பூண்டு, சோயா மசாலாவுடன் காலிபிளவர் (Gobi Manchurian: Battered cauliflowers sautéed with ginger, garlic, and soy sauce)
தந்நதூரி காய்கள்: மசாலா கலந்த காய் வகைகள் (Tandoori Vegetables: Assorted seasoned vegetables marinated in mild sauce)
ரேஷ்மி கெபாப் (Reshmi Kebab (House Specialty): Supreme pieces of chicken breast marinated in spices)
பூண்டு இறால் (Garlic Shrimp Balchao: Sauteed shrimp with garlic, onions & tomatoes)
குடல் வறுவல் (Boti Kebab: Lamb Cubes cooked in yogurt, green chili & Chef's spices)
இறைச்சி சிற்றுண்டி (Meat Snack Platter: Meat samosa, malai kebab, chicken tikka & seekh kebab)
சிக்கன் 65 (Chicken 65: Spicy deep fried chicken)
மீன் வறுவல் (Amaritsari Fish: Pan fried fish)
சூப் மற்றும் காய் கனி (Soups & Salads)
சமைக்காத காய் மற்றும் கனி வகைகள் (Garden Fresh Tossed Green Salad: Garden greens with a house dressing)
மிளகு சூப் (Mulligatawny Soup: Traditional lentil soup flavored with herbs and mild spices)
சிக்கன் கீரை சூப் (Chicken Palak Sorba: Chicken and spinach in a lightly spiced coconut flavored soup)
தந்தூரி ரொட்டி (Tandoori Bread)
நான் (Naan: Soft leavened with bread cooked in a clay oven)
பூண்டு நான் (Garlic Naan: Naan stuffed with fresh garlic)
சீரக நான் ( Rosemary Naan: Naan sprinkled with crushed rosemary seeds)
தந்தூரி ரொட்டி அல்லது சப்பாத்தி (Tandoori Roti or Chapati: Flat whole wheat bread prepared in a clay oven)
தந்தூரி புரோட்டா/ புதினா புரோட்டா (Tandoori Paratha / Pudina Paratha: Rich multilayered whole wheat bread baked in a clay oven)
காலிபிளவர்/ உருளைக்கிழங்கு புரோட்டா (Gobi / Aloo Paratha: Whole wheat bread stuffed with cauliflower or potatoes)
வெங்காய ரொட்டி (Onion Kulcha: Leavened bread with caramelized onions and black pepper)
பருப்பு நான் (Peshwari Naan: Naan stuffed with nuts and dried fruit)
பாலாடைக் கட்டி, பூண்டு நான் (Cheese and Garlic Naan: Naan stuffed with cheese and garlic)
கொத்து நான் (Keema Naan: Naan bread stuffed with minced lamb)
சைவ துணை உணவு வகைகள் (Vegetable Entrees)
சைவ குருமா (Mixed Vegetable Korma: Mixed vegetables in a creamy sauce)
சாக் பனீர் (Saag Paneer: Fresh homemade cottage cheese in a spinach puree)
சனா சாக (Chana Saag / Aloo Saag: Spinach puree with chickpeas or potatoes)
பனீர் பசாண்டா (Paneer Pasanda / Paneer Makhani: Homemade cottage cheese in a creamy tomato sauce)
பிந்த சாலா (Bhindi Masala: Okra sauteed with browned onions, tomatoes, and dried mango)
பீட்ரூட் மலாய் கோப்தா (Beetroot Malai Kofta (House Specialty): Beetroot dumplings with onions in an aromatic sauce)
சனா மசாலா (Chana Masala: Chickpeas with onions, tomatoes, and curry sauce)
உருளைக்கிழங்கு காலிபிளவர் மசாலா (Alco Gobi Masala: Stir fried potatoes and cauliflower cooked with ginger and garlic)
முட்டை பார்தா (Eggplant Bhartha: Baked eggplant sauteed with onion and tomatoes)
மட்டர் பனீர் (Mutter Paneer: Homemade cheese cubes cooked with green peas)
பமபாய் உருளைக்கிழங்கு (Bombay Aloo: Potatoes cooked with cumin, curry, garlic, garam masala, turmeric, mustard seed and chili powder)
மிளகாய் பனீர் (Chili Paneer: Homemade cheese cooked with dry chilli & bell peppers)
பருப்பு (Dal Fry: Slow simmered yellow lentils sauteed with tomatoes)
பருப்பு மகானி (Dal Makhani: Classic black lentils simmered in tomatoes and onion with cream)
சிக்கன் வகைள் (Chicken Entrees)
சிக்கன் டிக்கா மசாலா (Chicken Tikka Masala: Boneless white meat chicken simmered in a tomato and onion sauce)
பட்டர் சிக்கன் (Butter Chicken: Dark meat chicken simmered in a tomato & onion sauce)
சிக்கன் குருமா (Chicken Korma: Chicken cooked with cumin, fennel, and cashew nuts in mild gravy)
சிக்கன் விண்டாலூ (Chicken Vindaloo: Goan-style chicken cooked with potatoes in a spicy curry)
சிக்கன் மிர்ச் புனா (Chicken Mirch Bhuna (House Specialty): Chicken cooked in a black pepper and green chili marinade)
சில்லி சிக்கன் (Chili Chicken: Chicken sautéed with onions, green chilies, and spices)
சிக்கன் லா ஜவாப் (Chicken La Jawab: Chicken with ginger, garlic, fresh herbs, tomatoes, and spices)
சிறப்பு சிக்கன் மலாய் (Chef's Special Chicken Malai: Chicken simmered in aromatic spices, in a tasty cream sauce)
சிக்கன் கறி (Chicken Curry: Ginger garlic with chicken in a onion and tomato sauce)
சிக்கன் சாகவாலா (Chicken Saagwala: Boneless chicken cooked in a puree of spinach)
சிக்கன் மாங்கோ (Chicken Mango: Chicken marinated with ginger and garlic, cooked with mangos)
சிக்கன் மெட்ராஸ் (Chicken Madras Curry (House Specialty): Chicken with dry chili mustard coconut curry leaves and fenugreek)
ஆட்டிறைச்சி வகைகள் (Lamb & Goat Entrees)
குட்டி ஆடு அல்லது ஆட்டுக்கறி (Lamb or Goat Curry: Lamb or goat cooked in a mild sauce)
குட்டி ஆடு அல்லது ஆட்டு விண்டாலோ (Lamb or Goat Vindaloo: Lamb or goat cooked in a spicy sauce with potatoes)
குட்டி ஆடு ரோகன் ஜோஷ் (Lamb Rogan Josh: Cubes of boneless lamb cooked in tomato & onion sauce)
குட்டி ஆடு அல்லது ஆட்டு குருமா (Lamb or Goat Korma: Lamb or goat cooked in a mild creamy sauce)
குட்டி ஆடு கீமா உருளைக்கிழங்கு மட்டர் (Lamb Keema Aloo Mutter: Ground lamb cooked with green peas, potatoe, and spices)
குட்டி ஆடு/ ஆட்டு புனா (Lamb/Goat Bhuna (House Specialty): Lamb or goat cooked in specially spices and herbs)
குட்டி டிக்கா மசாலா ( Lamb Tikka Masala: Bell Peppers and lamb cuves with tomato creamy sauce)
குட்டி ஆடு அல்லது ஆட்டு மிளகு (Lamb or Goat Melagu: Lamb or goat cooked spices coconut, curry leaves and crshed black pepper)
குட்டி ஆடு அல்லது ஆட்டு மசாலா (Lamb or Goat Masala (House Specialty): Lamb chops with ginger mint tomato and onion sauce)
தந்தூரி வகைகள் (Tandoori Entrees)
ஆசாரி சிக்கன் (Achari Chicken: Chicken cooked with pickling spices)
சிக்கன் டிக்கா/ வெள்ளை இறைச்சி (Chicken Tikka / White Meat:Boneless white meat chicken marinated in spices and roasted in a clay oven)
தந்தூரி சிக்கன் (Tandoori Chicken: Chicken marinated in an almond paste with Kashmiri chilies)
மலாய் சிக்கன் கெபாப் (Malai Chicken Kebab: Chicken marinated in spices, moistened with cream cheese)
குட்டி ஆடு சீக்கியர் கெபாப் (Lamb Seekh Kebab: Minced lamb mixed with fresh spices, grilled on a skewer)
தந்தூரி இறால் (Tandoori shrimp: Jumbo shrimp marinated with cilantro, lemon juice, and spices)
தந்தூரி குட்டி ஆடு சாப்ஸ் (Tandoori Lamb Chops (House Specialty): Juicy rack of lamb marinated with ginger & garlic, cooked to your taste)
தந்தூரி சால்மான் மீன் (Tandoori Salmon Tikka: Salmon marinated in fresh ginger and garlic cooked to your taste)
தந்தூரி கலவை கிரில் (Tandoori Mixed Grill: Assortment of tandoori chicken, chicken tikka, seekh kebab, fish tikka, and lamb chop)
சாத வகைகள் (Rice Specialties)
எலுமிச்சை சாதம் (Lemon Rice / Jeera Rice: Lemon flavored basmati rice / Cumin seed with Basmati rice)
காளான் பட்டாணி புலவு (Mushroom Peas Pulav: Long grain flavored basmati rice with mushrooms and peas)
சைவ பிரியாணி (Vegetable Biryani: Rice cooked with mixed vegetables in a blend of saffron and herbs)
சிக்கன்/ ஆடு/ குட்டி ஆடு பிரியாணி (Chicken/Goat/Lamb Biryani: Choice of chicken, goat, or lamb. Cooked with basmati rice and mild spices)
இறால் பிரியாணி (Shrimp Biryani: Shrimp cooked with basmati rice and mild spices)
தர்பார் ஸ்பெஷல் பிரியாணி (Darbar Special Biryani: Basmati rice cooked with shrimp, lamb, and chicken in a blend of herbs and spices)
இனிப்பு வகைகள் (Dessert)
ரசமாலை (Rasmalai: Sweet cottage cheese dumpling falvoured with cardmom and rose water in a creamy milky base)
குலாப் ஜாமூன் (Gullb Jamun: Deep fried cheese balls in a honey syrup (served hot)
கீர் (Kheer: Homemade rice pudding)
குல்பி (Kulfi: Flavourful indian ice-cream)
ஐஸ் கிரீம் (Ice-Cream: Vanilla / Mango / Cassata / Pistachios)
காரட் அல்வா (Gajar Halwa)
துணைப் பொருட்கள் (Accompaniments)
மாங்காய் சட்னி/ ஊறுகாய், தயிர் பச்சடி/ வெங்காயம்/ அப்பளம் (Mango Chutney / Pickles / Raita / Onion Relish / papadum)
திருக்குறளுக்கு இசை : புதிய சாதனை படைத்த சித்திரவீணா ரவிக்கிரண்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.