கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யா

செப்டம்பர் 27,2017 

Comments

  கஜுராேஹா- இந்திய உணவகம், மாஸ்கோ, ரஷ்யாKhajuraho - Indian Restaurant, Moscow, Russia
முகவரி: Address: Shmitovskiy pr-d, 14, корп. 1, Moskva, Russia, 123100
திறந்திருக்கும் நேரம்: நண்பகல் 12 மணி முதல் இரவு 11 மணி வரைHours: Open today · 12–11PM
இமெயில்: hilaryds@mail.ru, kumaranil6530@mail.rue-mail: hilaryds@mail.ru, kumaranil6530@mail.ruபோன்: +7 (499) 256-81-36, +7 (962) 948-70-24, +7 (499) 256-72-02மாஸ்கோPhone: +7 (499) 256-81-36, +7 (962) 948-70-24, +7 (499) 256-72-02Moscow
சுவையான சூடான பக்கோடா, சமோசா, வெங்காய பஜ்ஜி, மசாலா டீ இவற்றை இந்தி படப்பாடல்களைக் கேட்டுக் கொண்டே கஜுராேஹா சிற்பங்களை ரசித்துக் கொண்டே ருசிக்க வேண்டுமா? அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கஜுராேஹா இந்திய உணவகத்திற்குத்தான்.
ரம்மியான சூழலில் புத்தம் புதிய, கமகமக்கும், இந்திய மசாலா உணவு வகைகளை உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப இங்கு சுவைக்கலாம். பல்வேறு வகையான சைவ உணவு வகைகளும், பாரம்பரிய பிரிட்டிஷ், இந்திய இறைச்சி உணவுகளும், ரொட்டி. நான், பரோட்டா, குல்ச்சா ஆகியவையு்ம இங்கு கிடக்கும். சாத வகைகளுக்கும் பஞ்சமில்லை.

காய்- கனி கலவை (Salads)
புதிய காய்களின் கலவை (Fresh vegetable salad): Salad from cucumbers, tomatoes, radish with the addition of parsley, dill, lettuce and lemon juice.கிரேக்க கலவை (Greek salad): Tomatoes, Bulgarian pepper, olives, feta cheese, rings of fresh red onions, frieze and lola salads, dressed with olive oil and a drop of vinegar.சீசர் கலவை ( Caesar Salad): Iceberg salad, eggs, cherry tomatoes with croutons and slices of grilled chicken breast, salt and pepper to taste. சூடான கலவை ( Tropical salad): Boiled cocktail shrimp / wild rice and white rice / canned pineapple slices (grilled) / olive oil / Salt and pepper to tasteகடல் உணவு கலவை (Seafood salad): Cocktail shrimps, mussels, squid, scallop with creamy garlic sauce with the addition of mix salad (frize, radicchio, lola Rossa)நிசோய்ஸ் கலவை (Nisoyz salad): Salad of tuna, anchovies, pickles, potatoes and salads frize, radicchio and lola Rossa.பருப்பு, இறால் கலவை (Salad with arugula with avocado and shrimps) காக்டைல் இறால் கலவை (Cocktail Shrimp Salad): Cocktail shrimps, tiger prawns with the addition of Iceberg salad and dressing with Tar-tar sauce.

சூப் வகைகள் (Soups)
மிளகு/ பட்டாணி சூப் ('Muligatavni' soup / pea soup)பச்சை பட்டாணி கிரீம் சூப் (Cream soup with green peas)தக்காளி சூப் (Tomato soup)காளான், பூண்டு சூப் (Cream of mushroom soup with garlic)இறால் சூப் (Cream soup with shrimps)சுர்...ரென ஏறும் காய் அல்லது சிக்கன் சூப் (Acid-sharp vegetable soup, or chicken)கட்டி ஆடு சூப் (Soup with lamb)

சூடான துவக்க உணவு வகைகள் ( கடல் உணவு/ இறைச்சி) (Hot Appetizers (Seafood / Meat)
பூண்டு, மிளகாயுடன் இறால் (Shrimp with garlic and chili) குட மிளகாய், பூண்டு, மிளகாயுடன் புலி இறால் வறுவல் (Tiger prawns fried with bell pepper, garlic, onion and chili)ஸகூதி: தேங்காய், இறால் கலந்த கோவா மாநில உணவு ('Shakuti' coconut shrimps - recipes from Goa): Shrimps in a tomato-coconut sauce with a piquant sweet and sour aftertaste . கெழுத்தி மீன் வறுவல் ( இந்திய மசாலாவுடன்) (Fillets of deep-fried fish (WITH INDIAN SPICES): Sliced ​​pangasius fillets, deep-fried with Indian spices .சிலி மீன் (Chile Fish): (Pangasius fillet pieces fried with bell pepper, garlic, onion and chili.)மசாலா கெழுத்தி மீன் (Pangasius fillet with spices, cooked in a frying pan )சிக்கன் ஸகூதி (Chicken 'Shakuti'): Pieces of chicken fillet in tomato-coconut sauce with a piquant sweet and sour aftertaste .சில்லி சிக்கன் (Chili chicken): Pieces of chicken fried with bell pepper, garlic, onion and chili .சிக்கன் வறுவல் (Chicken fillet with spices, cooked in a frying pan)Pie with lamb meat--

சூடான சைவ துவக்க உணவு வகைகள் (Vegetable hot starters)
உருளைக்கிழங்கு கெண்டைக்கடலை பாப்ரி (Alu chana papri): Indian chips, potatoes and turkey peas in yogurt and sweet and sour sauceசமோசா (Samos): vegetable patties with potatoes, cashew nuts, green peas and raisins, deep-friedசமேசா சாட் (Samos Chaat): Indian chips and vegetable patties in yoghurt sauceபவ்ஜி பவ் (Bowji bow): Finely chopped onion, deep-fried with corn flour and Indian spicesகாய் பொரியல்(Vegetable assortment in deep-fried): Pieces of potatoes, eggplant, cauliflower and homemade cheese, deep-fried.ஓரியன்டல் கார்ன் (Oriental Corn)சிலி பனீர் (Chile paneer): Homemade cheese fried in a frying pan with the addition of Bulgarian pepper, onion, spices and sweet and sour sauce.வண்ணமிகு காலிபிளவர் (Colored cauliflower in the eastern)கச்சோரி சாட் (Kachori char): Indian patties with yellow and red lentils.

இந்திய தந்தூரி உணவு வகைகள் (Dishes from Indian stove (tandoor)
இறால் ஜம்போ (Shrimps Jambu): Cooked in an Indian stove 'Tandoor' புலி இறால் (Tiger chrimp): Cooked in an Indian stove 'Tandoor' மீன் டீக் (Fish teak): Pieces of sea tongue fillet, cooked in an Indian stove 'Tandoor' with the addition of spices. காலா மீன் (Salmon fillet on charcoal)தந்தூரி பொன் மீன் (Tanduri Dorado)சிக்கன் டீக் (Chicken Teak): Chicken fillet marinated in yogurt and Indian spicesமலாய் டீக் (Malay teak): chicken fillet marinated in cream and cheeseஹரியாலி டிக்கா (Hariali tikka): Chicken fillet in marinade from cilantro and mintசிக்கன் துண்டுகள் ரெயின்போ (Chicken fillet 'Rainbow'): Marinated in assortmentசிக்கன் சிக் கெபாப் (Chicken sik kebab ): chicken lub-kebabஇளம் ஆட்டு துண்டுகள் (A rack of young lamb): 300gr / 600 caloriesசிக் கெபாப் (Sik kebab): lamb kebabடீக் பனே (Teak pane): Homemade cheese baked in a Tandoor ovenகிரில் செய்யப்பட்ட சைவ உணவு (Vegetable plate on the grillஹ: Champignons, bell peppers, potatoes, cauliflower, homemade cheese, zucchini, cooked on charcoalகஜுராேஹாவின் சிறப்பு கலவை (Exclusive assortment of 'Hajurão'): Pieces of sea fish fillets, tongue, chicken, cheese and lamb-kebab lamb, cooked on charcoal

ரொட்டி வகைகள் (Bread and Bread)
தந்தூரி ரொட்டி (Tandoori Roti ): whole wheat flourசாதாரண நான் (Simple Naan): flat cakes - wheat flourஎண்ணெய் நான் (Naan with oil)லக்ஷதார் பரோட்டா (Lakchadar Parata): puff pastryபூண்டு நான் (Garlic Naan): Cakes with garlicபாலாடைக் கட்டி வெள்ளரிக்காய (Cheese Cucumber): tortillas stuffed with cheeseபுதினா புரோட்டா (Pudina parata): puff pastry with mintஉருளைக்கியங்க குல்ச்சா (Alu Kultcha): flat cakes stuffed with potatoesபாலாடைக்கட்டி, பூண்டுன் கேக் (Cake with cheese and garlic)மிளகாய், வெங்காய கேக் (Cake stuffed with chili and onion)ஷாம்பல்லா கேக் (Shamballa cake)உலர் பழங்களுடன் குல்ச்சா (Kulcha with dried fruits)

காரமான கடல் உணவு வகைகள் (Hot seafood dishes)
இறால் மசாலா (Shrimps Masala): Shrimps in Indian Spice Sauceகோவாபாணி கறி இறால் (Curry shrimps according to the Goa formula): With the addition of coconut.இந்திய மசாலா கவலவையுடன் காலா மீன் (Salmon fillet in Indian spice sauce) பி கறி கறி (P Curry Curry): Pangasius fillet pieces, cooked in fresh Indian herb sauce with curryபெங்காலி மீன் கறி (Bengali fish curry): Pangasius fillet pieces, cooked in curry sauce according to the recipes of the residents of Bengalதக்காளி சாறுடன் கெழுத்தி மீன் துண்டுகள் (Pangasius fillet in tomato sauce)

காரமான சிக்கன் வகைகள் (Hot dishes from chicken)
பாரம்பரிய கறி சிக்கன் (Traditional curry chicken): Chicken fillet cooked in traditional Indian curry spicesசிக்கன் டிக்கா மசாலா (Chicken tikka masala): Chicken fillet cooked in a sauce of ginger, onion, garlic and tomatoesமர்க் லபாப்டர் (Murg lababdar): Pieces of chicken in a tomato-cream sauce with Indian spices பட்டர் சிக்கன் (Butter chicken): Chicken in a tomato-cream sauceகுட மிளகாயுடன் சிக்கன் (Chicken javreysi with Bulgarian pepper)சென்னை கறியுடன் சிக்கன் (Chicken Curry Madras)பருப்பு சாறுடன் சிக்கன் (Chicken in a nut sauce)மர்க் மெக்காவ் பாலாக் (Murg McCan Palack): Chicken fillet with spinach in cream sauce

காரமான இளம் ஆட்டுக்கறி உணவு வகைகள் (Hot dishes from young lamb)
இளம் ஆட்டு ரோகோனிஸ் (Young lamb 'Rogonies'): Fillet of lamb, cooked according to the recipes of the state of Kashmirஇயற்கையான இந்திய மசாலாவுடன் இளம் ஆட்டுக்கறி துண்டுகள் (Rack of young lamb with natural Indian spices)புனா கோஸ்ஜ்ட் (Buna Goszt): Combination of fillet of young lamb and chopped meat in Indian spices இளம் ஆட்டு விண்டாலு (Lamb Vindaalu): Pieces of lamb fillet cooked according to the recipes of Goa

சைவஉணவு வகைகள் (Vegetable dishes)
பாலக் பனீர் (Palac panier): Homemade cheese with spinachபனீர் டிக்கா சாலா (Panir tikka masala): Pieces of baked cheese in a sauce of ginger, onion, garlic and tomatoesமட்டர் பனீர் (Mattar Paneer): Homemade cheese with green peas cooked with Indian spicesமலாய் ஸ்வீட்டர் (Malay sweater): Cutlets from homemade cheese and potatoes, cooked in a nut-and-tomato sauce .கீரையுடன் வறுத்த உருளைக் கிழங்கு (Braised potatoes with spinach)உருளைக்கிழங்கு மும்பை (Alu Mumbai): Potato cubes baked in Indian spices, curry leaves, turmeric and mustard seedsபெயகன் பர்தா (Baigan Barta): Grated eggplant in Indian herbs இந்திய மாசாலாவில் முட்டைத் துண்டுகள் (Eggplant Cube in Indian Spices)பிந்தி பிரியர் டு பியாஸா (Bindi prior to piaza): Bamia, cooked in fresh / Indian herbs and spicesசைவ கறி (Vegetable curry): Vegetables, bell peppers, carrots, onions, peas, home-made cheese, stewed in Indian spicesகிழக்கத்திய சாறுடன் காய் கலவை (Vegetable assortment cooked in oriental sauce): Broccoli cauliflower potatoes bulgarian pepper carrotsகிழக்கத்திய சாறுடன் காய் உருண்டை (Vegetable balls in oriental sauce): Broccoli cauliflower potatoes bulgarian pepper carrotsகாய்கள் ஜெய்புரி (Vegetables 'Jaipuri'): Vegetables, bell peppers, carrots, onions, peas, homemade cheese stewed in Indian spices with the addition of tomato sauceமேடி மட்டர் மலாய் (Meti Mater Malay): Green peas cooked in a creamy sauce with shamballa.கேவ் தி வேகன்ஸ் (Gave the waggons): Dark lentils in tomato and cream sauceடட்கா கேவ் (Tadka gave): Yellow lentils

சாதம் வகைகள் (Dishes from rice)
இறால் புலவு (Pilaf with shrimps)இளம் ஆட்டு புலவு (Pilaf with a young ram)சிக்கன் புலவு (Chicken pilaf) வெஜிட்டபிள் புலவு (Vegetable pilaf): Beans, green peas, zucchini, cauliflower, homemade cheese, mint, coriander. காய்களுடன் பிரைடு ரைஸ் (Fried Rice with Vegetables)பட்டாணி, சுண்டலுடன் சாதம் (Rice with peas chickpeas)கார மிளகு, பூண்டுடன் சாதம் (Rice with hot pepper and garlic)சீரக சாதம் (Jira Rice): Fried rice with cumin. புலவு பிகர் (Pulao Figure): Rice with saffron.எலுமிச்சை சாதம் (Rice with lemon): Rice with lemon juice, coconut shavings and mustard seeds .பூண்டு சாதம் (Rice with garlic)சாதம் (Steam rice) இஞசி சாதம் (Rice with ginger)

இந்திய நொறுக்குத் தீனி வகைகள் (Indian delicaciesமொறு மொறு சிப்ஸ் (Crispy chips with sauces)காய்களுடன் தேங்காய்ப் பால் (Kefir with vegetables)சாறுடன் பூண்டு, மிளகாய் (Sauce with garlic and chili)இந்திய மொறு மொறு சிப்ஸ் (Indian Crispy Chips) மசாலா கல்நத இந்திய நொறுக்குத் தீனி (Spicy Indian Delicacy)காய்ச் சாறு (Curry sauce)

இனிப்பு வகைகள் (Dessert)
குலாப் ஜாமன் (Gulab Jamun)சர்க்கரை பாகில் சூடான பால் உருண்டைகள் (Hot milk balls in sugar syrup)ரச மாலா (Ras Malaya) பருப்புச் சாறுடன் ஜில்லென்ற தயிர் உருண்டை (Cold curd balls in creamy-nut sauce)கேரட் அல்வா (Carrot halva)கொண்டைக் கடலை அல்வா (And the Ndi halva from the chickpea flour with the addition of Ghee oil)வாழைப்பழம் (Banana boat) லிச்சி (Lychee)குல்பி (To the Ulfi): Indian ice creamசீஸ் கேக் ( Cheesecake)ஐஸ் கிரீமுடன் பழக் கலவை (Fruit salad with ice cream)ஐஸ்கிரீம் (Ice cream): Vanilla ice cream, mango sauce

இந்திய பானங்கள் (Exotic Indian drinks)
இனிப்பான லஸ்ஸி (Sweet lassi): Yoghurt drinkஉப்பு போட்ட லஸ்ஸி மசாலா (Salted lassi masala): Yoghurt drinkமாம்பழ லஸ்ஸி (Mango lassi): Yoghurt drinkமாம்பழ ேஷக் (Mango Shake): With the addition of milkஜல்ஜீரா (Jaljira): With the addition of Indian spices and fresh lemon juiceஉப்பு கலந்த எலுமிச்சை சாறு (Nimbus salted pali): Lemonade with fresh lemon juice and Indian saltஇனிப்பான எலுமிச்சை சாறு (Nimbu sweets sweet): Lemonade with fresh lemon juice and sugar syrupடீ மசாலா (Tea masala): Black Indian tea with milk and Indian spicesகாபி மசாலா (Coffee masala): With the addition of a cardholder
Advertisement

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு

அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு ...

டிசம்பர் 4 ல் டெக்சாஸ் ஹூஸ்டனில் 'திருக்குறள் திருவிழா'!

டிசம்பர் 4 ல் டெக்சாஸ் ஹூஸ்டனில் 'திருக்குறள் திருவிழா'!...

வீடு தேடி மருத்துவ உபகரணம் வழங்கும் அமெரிக்க இந்திய பொறியாளர்

வீடு தேடி மருத்துவ உபகரணம் வழங்கும் அமெரிக்க இந்திய பொறியாளர்...

நைஜீரியாவில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வருஷாபிஷேகம்

நைஜீரியாவில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வருஷாபிஷேகம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us