இஸ்கான் கோயில், டப்ளின், அயர்லாந்து | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இஸ்கான் கோயில், டப்ளின், அயர்லாந்து

அக்டோபர் 29,2017 

Comments

  இஸ்கான் கோயில், டப்ளின், அயர்லாந்து (ISCKON TEMPLE, DUBLIN, IRELAND)
இயற்கை எழில் நிறைந்த ஐனிஸ்ராத் தீவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள ஹரே கிருஷ்ணா சமூகத்தினர் பழங்கால இந்திய வேதங்களில் கூறப்பட்டிருக்கும் வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்றனர்.
இங்கு வசிக்கும் பக்தர்கள் அதிகாலை வேளையில் எழுந்து கிருஷ்ண பக்தி பாடல்கள், தியான மந்திரங்களை கூறுகின்றனர். மேலும் 5 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இலக்கியங்கள் குறித்து விவாதம் நடத்துகின்றனர். இந்த இலக்கியங்கள் சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகும்.

முகவரிகள் (ADDRESSES)


முகவரி: Derrylin, County Fermanagh, Ireland, 


இணைய தள முகவரி: http://krishna.ie/


தொலைபேசி +44 (0)28 6772 1512


இ மெயில் முகவரிகள் (Contact email addresses):பொதுவான கேள்விகள், நிதி உதவி செய்ய, சேவை செய்ய, திட்டஙகள் தொடர்பான கேள்விகளுக்கு: dublin@krishna.ie for general questions, help with donations or volunteering, programme questions or press enquiries


ஆன்லைன் மூலம் நிதி உதவி செய்ய: paypal@krishna.ie for help with online donations (this is also our donation email address on PayPal)


இணையதளம் தொடர்பான தகவல்களுக்கு: webservant@krishna.ie to report problems on web site or to suggest content (links, articles, photos, videos)

கோயில் திறந்திருக்கும் நேரம் (Opening Hours):

திங்கள் (Monday): 18.00 - 20.00 செவ்வாய் (Tuesday): 18.30 - 20.30புதன் (Wednesday): 18.00 - 20.00வியாழன் (Thursday): 18.00 - 20.00வெள்ளி (Friday): 18.00 - 20.00சனி (Saturday): 10.00 - 19.00ஞாயிறு (Sunday): 15.00 - 19.00

வீடியோ (VIDEO)

https://youtu.be/18oaQtgGO5A
https://youtu.be/Y8-x-W9Qsuk
https://youtu.be/18oaQtgGO5A
கோயிலுக்கு செல்லும் வழி : பெல்ஃபாஸ்ட் அல்லது டப்ளினில் இருந்து கார் அல்லது பஸ் மூலம் செல்லலாம். டப்ளினில் இருந்து டாக்சியில் செல்ல தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 087 2561243

கோயில் வழிபாட்டு நேரங்கள் (Dublin Krishna Temple activity schedule - Worship, Kirtan, Bhajan and Vedic Studies):

2017, அக்டோபர் 3 ம் தேதி முதல் (Last schedule change: 03 October 2017)ஞாயிறு (Sunday) 3:00pm; ஞாயிறு விருந்து- இசை, உணவு, தத்துவம் (Sunday Feast (music, food, and philosophy)திங்கள் (Monday) 7.00pm ான்லைனில் மகாத்மா தாஸ் வகுப்பு (Online Class with HG Mahatma Das)செவ்வாய் (Tuesday) 6:30pm கீர்த்தனை (Kirtan (shared chanting & music)புதன் (Wednesday) 7.00pm வேத படிப்பு (Vedic Studies (First Semester starting 11th Oct)வெள்ளி (Friday) 7.00pm கார்த்திகை சிறப்பு கீர்த்தனை (Kartik Special Friday Kirtan)


Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டன் வழங்கிய உலக மகா விருது

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டன் வழங்கிய உலக மகா விருது...

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி

குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் கவிதைப் போட்டி...

லயன்ஸ் சங்க நண்பர்கள் மூலம் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தொடர் சேவை

லயன்ஸ் சங்க நண்பர்கள் மூலம் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தின் தொடர் சேவை...

துபாயில் சிறப்பு உளவியல் நிகழ்ச்சி

துபாயில் சிறப்பு உளவியல் நிகழ்ச்சி ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us