சீன சர்வதேச வானெலி
China Radio International.CRI.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஆன்லைனில் இந்த ஒலிபரப்பைக் கேட்க:
http://tamil.cri.cn/radio/index.html
சீன தமிழ் வானொலி நிகழ்ச்சி
நிகழ்ச்சியின் அறிமுகம்
சீனா வானொலி தமிழ்ப் பிரிவு நாள்தோறும் ஒரு மணி நேர வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து நான்கு மணி நேர ஒலிபரப்புச் சேவையை வழங்குகிறது. எமது வானொலி நிகழ்ச்சியில், செய்திகள், சீனப் பண்பாடு, சீனாவில் இன்பப் பயணம், வாழ்க்கைக் குறிப்புகள், ஜன்னல், அறிவியல் உலகம், மனமகிழ் நேரம், கேள்வியும் பதிலும், நேயர் நேரம், கதைத் தேன் உள்ளிட்ட பல்வகை சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. சீனாவை ஆவலுடன் அறிந்து விரும்பினால், சீன வானொலி தமிழ்ப் பிரிவின் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழுங்கள்
சீனா வானொலி தமிழ்ப் பிரிவு நாள்தோறும் ஒரு மணி நேர வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து நான்கு மணி நேர ஒலிபரப்புச் சேவையை வழங்குகிறது. எமது வானொலி நிகழ்ச்சியில், செய்திகள், சீனப் பண்பாடு, சீனாவில் இன்பப் பயணம், வாழ்க்கைக் குறிப்புகள், ஜன்னல், அறிவியல் உலகம், மனமகிழ் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழுங்கள்
நிகழ்ச்சி நிரல்
2017ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் முதல் ஒலிபரப்பாகும் தமிழ்ப் பிரிவின் நிகழ்ச்சிகள்
திங்கள்: செய்திகள் 1.சன்னல் 2.ஒரு வாரப் பொருளாதாரம் 1.அன்று இன்று 2.கதைத் தேன் 3.அன்றாட சீன மொழி
செவ்வாய்: செய்திகள் 1.சீனப் பண்பாடு 2.சீனாவில் இன்பப் பயணம் 3.வாழ்க்கைக் குறிப்புகள் 4.சீன உணவு அரங்கம் 1.அன்று இன்று 2.கதைத் தேன் 3.அன்றாட சீன மொழி
புதன்: செய்திகள் 1.நேயர் நேரம் 2.கேள்வியும் பதிலும் 3.இன்றைய திபெத் 1.அன்று இன்று 2.கதைத் தேன் 3.அன்றாட சீன மொழி
வியாழன்: செய்திகள் 1.சன்னல் 2.சீனத் தேசிய இனங்கள் 1.அன்று இன்று 2.கதைத் தேன் 3.அன்றாட சீன மொழி
வெள்ளி: செய்திகள் 1.சீனச் சமூக வாழ்வு 2.அறிவியல் உலகம் 3.மனமகிழ் நேரம் 1.அன்று இன்று 2.கதைத் தேன் 3.அன்றாட சீன மொழி
சனி: செய்திகள் 1.முகநூலில் நேயர் முகம் 2.இசை நிகழ்ச்சி 1.அன்று இன்று 2.கதைத் தேன் 3.தமிழ் மூலம் சீனம்
ஞாயிறு: செய்திகள் 1.நேயர் கடிதம் 2.தமிழ்ப் பாடல் 1.அன்று இன்று
2.கதைத் தேன் 3.தமிழ் மூலம் சீனம்
அலைவரிசைகள்
2017 கோடைக்காலம் சிற்றலை ஒலிபரப்பு(இந்திய நேரம்)
இரவு 7:30- 8:30
25.67 மீட்டர்—11685 கி.ஹர்ட்ஸ
22.06 மீட்டர்—13600 கி.ஹர்ட்ஸ
இரவு 8︰30- 9︰30
30.96 மீட்டர்—9690 கி.ஹர்ட்ஸ
25.67 மீட்டர்—11685 கி.ஹர்ட்ஸ
காலை 7︰30- 8︰30
22.06 மீட்டர்—13600 கி.ஹர்ட்ஸ
19.66 மீட்டர்—15260 கி.ஹர்ட்ஸ
காலை 8︰30- 9︰30
22.06 மீட்டர்—13600 கி.ஹர்ட்ஸ
21.85 மீட்டர்—13730 கி.ஹர்ட்ஸ
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.