ஒமாஹா தமிழ்ச்சங்கம், தமிழ்ப்பள்ளி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஒமாஹா தமிழ்ச்சங்கம், தமிழ்ப்பள்ளி

அக்டோபர் 24,2017  IST

Comments

 ஒமாஹா தமிழ்ச்சங்க நிர்வாகிகள்
தலைவர்: இராஜேஸ் செனொலின்; துணைத்தலைவர்: நவீன்குமார்; செயலாளர்: ஸ்ரீஹாரிஸ் ராஜ்குமார்; பொருளாளர்: சுதா சிவமணி; கலாச்சார செயலாளர்: மணிகண்டன் செல்ல பாண்டியன்; நிர்வாகக்குழு உறுப்பினர்கள்: இரவி பிள்ளை, ரெனிலஸ்ரீ அருள், சிதம்பரநாதன் அழகர், குமரகுரு ராமலிங்கம், காயத்திரி வேல், பிரசன்னா
இச்ச‌ங்கம் ஓமாஹா இந்து கோவிலில் வார இறுதி நாட்களில் நமது தமிழ் குழந்தைகள் தமிழ் கற்பதற்க்காக அமெரிக்க தமிழ் கழகத்துடன் (www.amtaac.org) இணைந்து தமிழ்ப்பள்ளி ஒன்றை நடத்திவருகின்றனர்.
ஓமாஹா தமிழ்ச்சங்கம் 2000ம் ஆண்டு டாக்டர் செல்வகுமாரால் தொடங்கப்பட்டது. இச்சங்கம் ஓமாஹா மற்றும் லிங்கன் பகுதி மக்களிடையே தமிழ் கலாச்சாரத்தை வளர்ப்பதையும், அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் ஓமாஹா, லிங்கன் பகுதி வாழ் தமிழ் குடும்பங்கள் தங்களின் சொந்த ஊர்களில் கொண்டாடப்படுவதைப் போன்று கலாச்சார மற்றும் பாரம்பரிய முறைப்படி அனைத்து தமிழ் மற்றும் இந்திய விழாக்களை கொண்டாடி வருகிறது. பொங்கல் பண்டிகை, தமிழ் புத்தாண்டு, கோடைவிழா மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் ஆண்டுதோறும் தவாறாது கொண்டாடப்படுகின்றன.

ஒமஹா தமிழ்ப்பள்ளி


முதல்வர்: இரவி பிள்ளை; ஒருங்கிணைப்பாளர் : சிதம்பரநாதன் அழகர்
சங்க இணையதளம்: https://omahatamizhsangam.blogspot.com/
தமிழ் பள்ளி இணையதளம்: http://omahatamizhsangam.blogspot.com/2016/09/2016-17-tamil-palli-registration.html
முகபுத்தகம்: www.facebook.com/groups/277489398928195/
Omaha Tamil PalliSchool Name Omaha Tamil PalliSchool Address 6212 S 174th StreetSchool City OmahaSchool State NebraskaZIP/Pincode 68135School Email Id ravipillai@hotmail.comSchool Phone (402) 215-1685

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மலேசிய இந்திய தூதரகம் அலுவலகம் இட மாற்றம்

மலேசிய இந்திய தூதரகம் அலுவலகம் இட மாற்றம்...

உலக தாய்மொழி தினம்: மாலத்தீவுகள் வாழ் தமிழர்கள் சார்பாக கால்பந்து போட்டி

உலக தாய்மொழி தினம்: மாலத்தீவுகள் வாழ் தமிழர்கள் சார்பாக கால்பந்து போட்டி ...

மஸ்கட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் பத்து கிலோ மீட்டர் தூர போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழர்

மஸ்கட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் பத்து கிலோ மீட்டர் தூர போட்டியில் சிறப்பிடம் பெற்ற த...

நைஜீரியாவில் சிவராத்திரி வழிபாடு

நைஜீரியாவில் சிவராத்திரி வழிபாடு...

Advertisement
Advertisement
Advertisement

பெண்ணுக்கு முத்தமிட்ட போப்

வாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...

ஜனவரி 09,2020  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)