அபிலேன் இந்து கோயில், டெக்சாஸ் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்

டிசம்பர் 05,2017 

Comments

அபிலேன் இந்து கோயில், டெக்சாஸ்

Abilene Hindu Temple, Texas

முகவரி 

1017 N Mockingbird, Ln Abilene, Texas 79603, US +1 (718) 598-8198

வாராந்தர சேவைகள் Weekly Sevas

திங்கள்: மாலை 05:30- ருத்ராபிேஷகம், பூஜை (Monday 5:30 PM- Rudra Abhishekam & Puja)

செவ்வாய்: மாலை 05:30- லலிதா சகஸ்ரநாம பூஜை (Tuesday 5:30 PM- Lalitha Sahasranama Puja)

புதன்: மாலை 05:30- விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், ராம் பரிவா், ராதாகிருஷ்ணா பூஜை (Wednesday 5:30 PM Vishnu Sahasranama Chanting, Ram Parivar and Radhakrishna Puja)

வியாழன்: மாலை 06:30- சண்டி பாராயணம் (Thursday 6:30 PM - Chandi Parayanam)

வெள்ளி: மாலை 06:30- துர்கை சாகர்ச அர்ச்சனை (Friday 6:30 PM- Durga Sahasra Archana)

சனி: பகல் 11:30- பஞ்ச சுக்த பாராயணம் (Saturday 11:30 AM- Pancha Sukta Parayanam)

ஞாயிறு: பகல் 11:30- மகா கணபதி அபிேஷகம், பூஜை (Sunday 11:30 AM- Mahaganapathi Abhishekam & Puja

கோயில் வரலாறுஅபிலேன் கோயில் ஒரு இந்து கோயில். இந்த கோயில் விஸ்வேஸ்வர சுவாமி கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இந்து மதத்தைப் பரப்புவதும் இந்து மத சடங்குகளை முறையாக செய்வதுமே இந்த கோயிலின் நோக்கம்.

இந்த கோயில் புராதன சைவ கோயில் கட்டுமானம் மற்றும் ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுளளது. இந்த கோயில் 2017, ஆகஸ்ட் 11 ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. டெக்சாஸ், அபிலென் வரலாற்றில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட இந்துக் கோயில் இதுதான். இந்த கோயில் வாரத்தில் 7 நாட்களும் திறந்திருக்கும். சனி, ஞாயிறு, மற்றும் பண்டிகை, விசேஷ நாட்களில் கூடுதல் நேரம் திறந்திருக்கும்.

இந்த கோயிலுக்கு வரும்போது பக்தர்கள் சைவ உணவையே உண்டிருக்க வேண்டும். கோயிலில் நடைபெறும் பூஜை போன்ற சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதோடு, தங்கள் வீடுகளிலும் கோயில் அர்ச்சகர்களைக் கொண்டு சேவைகளைச் செய்து கொள்ளலாம்.

கோயிலில் சிறய விழாக்கள் மற்றும் இதர சேவைகளுக்கென இரு அரங்குகளைக் கொண்டுள்ளது. இந்த அரங்குகளை முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய இ மெயில்: 

abilenehindutemple@gmail.com, or phone 325 500 0055

கோயில் திறந்திருக்கும் நேரங்கள்Opening Timings
திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை; மாலை 04:30 மணி முதல் இரவு 07:30 மணி வரை

Monday - Friday : 8:00 AM to 1:00 PM and 4:30 PM to 7:30 PM

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள்

காலை 08 மணி முதல் இரவு 07:30 மணி வரை

Saturday, Sunday and Holidays: 8:00 AM to 7:30 PM


மகா ஆரத்தி நேரங்கள்

Mahaharthi Timings
காலை 9 மணி; மாலை 6 மணி

Mornings : 9:00 AM and Evening 6:00 PM

தொடர்புக்கு

Contact Us
1017 N Mockingbird, Ln Abilene, Texas 79603, US +1 (325) 500-0055


http://www.abilenehindutemple.com/index.html
Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிசெல்ஸ் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

சிசெல்ஸ் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு...

இந்திய 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாத் நகரில் இரத்ததான முகாம்

இந்திய 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாத் நகரில் இரத்ததான முகாம்...

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்...

பஹ்ரைனில் பொங்கல் திருவிழா

பஹ்ரைனில் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us