மாருதி திருக்கோயில், மெக்சிகோ | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மாருதி திருக்கோயில், மெக்சிகோ

டிசம்பர் 05,2017 

Comments

மாருதி திருக்கோயில், மெக்சிகோதொடர்புக்குMailing Addressநீலம் கரோலி பாபா ஆசிரமம்,தபால் பெட்டி 1710,டாவோஸ், நியூ மெக்சிகோ 87571Neem Karoli Baba AshramPO Box 1710Taos, New Mexico 87571டெலிபோன் எண்Telephone Numbersஅலுவலகம் & பூஜா ஸ்தலம்: 575-751-4080Office & Puja Dukan: 575-751-4080நீம் கரோலி பாபா ஆசிரமம் மற்றும் ஹனுமன் கோயில்416, ஜெரோனிமா சந்துடாவோஸ், நியூ மெக்சிகோ, Neem Karoli Baba Ashram and Hanuman Temple416 Geronimo LaneTaos, New Mexico 87571Email
General Inquiries, Financial & Donations: officemgr@nkbashram.org
Store Inquiries: pujadukan@nkbashram.org
Dharmasala Availability dharmasala@nkbashram.orgSchedule & Weekly Programs
Winter Temple Hours:
(Starting November 1)Thursday–Monday
Ashram open 7 am-7 pmMorning Aarti 7 amEvening Aarti 6 pmTuesdayAshram open 7 am-8 pm
Morning Aarti 7 amEvening Aarti 6 pm followed by kirtan
Evening Prasad Meal 5 pmWednesday
Quiet DayTemple open 7 am -7 pm Aarti at 7am & 6pmKitchen / Store & Office closed
Sunday
Chanting of Hanuman Chaleesa 11 amfollowed by Aarti and Lunch Prasad MealWeekly Offerings:
tues-kirtan-prasad
Tuesday
Kirtan 5 pmFollowed by prasad and evening aartisunday-chalisas-and-prasad
Sunday
11 am Chanting of Hanuman ChalisaFollowed by aarti and prasadLiveStream available, follow this link.
Chanting begins at 10 am (PST), 11am (MST), 1pm (EST).
daily-arati
Aarti
Aarti is offered daily at 7 am and 6 pm
Aarti is a daily prayer ceremony offered in Hindu temples and homes. It is a ceremony in which the devotees greet and give thanks to the deities and are reminded of God’s grace and glory. The word “aarti” comes from the Sanskrit prefix “aa”, meaning complete, and “rati” meaning love. It is thus an expression of the devotee’s complete and unflinching love for God. It is sung and performed with a deep sense of reverence, adoration and meditative awareness. Often called the ‘ceremony of light’, the aarti involves waving lighted wicks before the sacred images to infuse the flames with the deities’ love, energy and blessings.
Along with – or sometimes instead of – flames from ghee-soaked wicks, the light from camphor is also used. Other auspicious articles offered during the ceremony include incense, water, cloth and flowers and the waving of a chamara, or yak tail fan. These together represent the five elements – space (cloth), air (fan), fire, water, and earth (flowers) – and symbolize the offering of the whole of creation to the deity during the aarti ceremony.
The term ‘aarti’ also refers to the prayer sung in praise of the deity while the wicks are waved. This prayer is joyously sung to the accompaniment of musical instruments including drums, bells, gongs, and a conch-shell.
After the short prayer, the lighted wicks are passed around the congregation to allow members to receive the blessings infused within the flames. The aarti is usually performed twice daily, in the morning and the evening, and sometimes when offering the deity the mid-day meal. The aarti also features as a component of other, more elaborate rituals and is often the concluding prayer in religious assemblies and festivals.
Just as the wicks burn in the service of the deities, devotees pray that they, too, can selflessly offer themselves in the service of God. As the wicks eventually burn themselves out, devotees pray their ego can similarly be eradicated through such service and humble worship.
The Hanuman Chalisa is a chant consisting of forty verses in praise of Sri Hanuman-ji.
pdf Click here to Download Hanuman Chalisa (6685 KB)
pdf Click here to Download Complete Aarti Prayers including the Hanuman Chalisa (18518 KB)
Out of respect for sacred knowledge it is a tradition to keep such mantras in a clean place and not to put them on the floor.
Download recordings of the aarti prayers sung by Nina Rao with lyrics and translations: Click here to download aarti recordingsதலவரலாறு: நியூ மெக்சிகோவின் தயோஸ் என்ற இடத்திலுள்ள ஸ்ரீ நீம் கரோலி பாபா ஆசிரமத்தில் அமைந்துள்ளது, தயோஸ் ஹனுமன் திருக்கோயில். இக்கோயில் மேற்கத்திய பக்தர்களால் நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் ஹனுமன் கோயில் கட்டுவதற்கென்று பல இடங்களைத் தேர்வு செய்து, முடிவாக தயோஸிலுள்ள நீம் கரோலி பாபா ஆசிரமத்தைத் தேர்வு செய்து, ஈடு இணையற்ற மற்றும் பாசமிகுந்த சேவகனான ஹனுமன் சுவாமியின் ஆலயத்தை அமைத்தனர். மகராஜ் ஜீயின் தயோஸ் ஹனுமன் ஆலயம், அசைந்தாடும் மலைத்தொடர்களிலுள்ள சான்கிரி டி கிரிஸ்டோ (ஏசுவின் குதிரம்) என்ற 7000 அடி உயரமுள்ள குன்றின் மீது அமைந்துள்ளது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான இந்து சமய பக்தர்கள் இங்கு வந்து செல்வதால், சிறிய நகரமான தயோஸ் புனிதத் தலமாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த ஆசிரம ஆலயமே மெக்சிகோவின் ஒரே பொது ஆலய நிர்வாகமாகவும், அதிகமான அமெரிக்க பக்தர்கள் வந்து செல்லும் கோயிலாகவும் இது திகழ்கிறது.
மேலும் இக்கோயிலில் ஹனுமன், ராமசூடாமணிதயாகா வடிவில், அதாவது, ஸ்ரீ ராமபிரான் அளித்த கணையாழியை, சீதா தேவியிடம் சேர்ப்பிப்பதற்காக ஆகாயமார்க்கமாக சமுத்திரத்தை கடந்து செல்லும் வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளது, இக்கோயிலின் சிறப்பம்சமாகும். இந்தியாவில், பல வடிவங்களில் ஹனுமன் விக்ரகங்கள் காணப்பட்டாலும், இது போன்ற வடிவமைப்பு மிகவும் அரிதானதாகும். இவ்வுருவம் அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவின் ஜெய்பூரில் உருவாக்கப்பட்டு, இங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஹனுமனுக்காக மிகச் சிறப்பான ஒரு புதிய ஆலயத்தை அமைக்க மகராஜ் ஆசிரம நிர்வாத்தினரால் முடிவு செய்யப்பட்டது. இந்த புதிய கோயில், ஹனுமனின் புகழ் ஒளியைப் பரப்பும் களங்கரை விளக்காகவும் திகழும். இக்கோயில், நாடு முழுவதிலும் உள்ள பக்தர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தூய்மையான கிணறு ஒன்று அமைக்கப்பட்டு, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை 7 மணி முதல் 7.45 மணி வரை, ஜெய ஜெகதீஸ் ஹரே, குரு வந்தனம், விநாயாக சாலிசா, குரு ஸ்தோத்திரம், ஹனுமன் சாலிசா, ஹனுமன் அஷ்டகம் மற்றும் ஜெய் குருதேவ் ஆகிய பெயர்களில் ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. அத்துடன் குழந்தைகளுக்கான கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு, மகாபிரசாதங்களும் வழங்கப்படுகின்றன. இந்துக்களின் முக்கிய விழாக்களும் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. முக்கிய தெய்வங்கள்: ஹனுமன், சிவன், துர்க்கை, ராமர், சீதா தேவி ஆகியன இக்கோயிலின் முக்கிய தெய்வங்களாகும். முக்கிய விழாக்கள்: சிவராத்திரி: பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத துவக்கத்தில் வரும் அமாவாசை இரவில் சிவராத்திரி பூஜை நடைபெறுகிறது. அன்று இரவு முழுவதும் சிவபெருமானுக்குரிய மந்திரங்கள் ஜபிக்கப்பட்டு, ஐந்து கால பூஜைகளும் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பூஜையின் முடிவிலும் பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.ஹனுமன் ஜெயந்தி: வசந்தகாலத்தில் வரும் முதல் பவுர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் ஹனுமன் பிறந்த தினம், ஹனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அதிகாலை நான்கு மணியளவில் 108 ஹனுமன் மந்திரங்களின் அர்ச்சனையைத் தொடர்ந்து பெரிய விருந்தும் வழங்கப்படுகிறது. விழாவின் முடிவில், பெரிய பிறந்த நாள் கேக்கும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது. குரு பூர்ணிமா: ஜூலை மாதம் வரும் பவுர்ணமி தினத்தில் குரு பகவான் வழிபாடு நடைபெறுகிறது. இதில் ஹனுமனுக்கான 108 மந்திரங்கள் ஓதப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பிரமாண்டமான விருந்தும் அளிக்கப்படுகிறது. துர்கா பூஜை அல்லது நவராத்திரி விழா: இது 10 நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவாகும். இரு சந்திரபிறை மாதங்களான செப்டம்பர்/ அக்டோபர் மாதத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்களும் மாலை ஆறு மணியளவில், துர்க்கையின் வெற்றியைக் கொண்டாடும் விழாவாக அனுசரிக்கப்பட்டு, பத்தாவது நாள் துர்க்கை அம்மன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, விருந்தும் வழங்கப்படுகிறது.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிசெல்ஸ் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

சிசெல்ஸ் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு...

இந்திய 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாத் நகரில் இரத்ததான முகாம்

இந்திய 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாத் நகரில் இரத்ததான முகாம்...

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்

ஜன.23 ல் சிறப்பு பன்னாட்டு பட்டிமன்றம்...

பஹ்ரைனில் பொங்கல் திருவிழா

பஹ்ரைனில் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us