நிலா 50 | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நிலா 50

ஏப்ரல் 26,2018 

Comments

எமது புத்தம் புதிய இணையத்தளம்
http://www.nilafrance.fr
விளம்பரமாகவும்,விளையாட்டாகவும் தொடங்கப்பட்ட ஓர் இதழ் ஐம்பதைத் தொட்டுநிற்பது மகிழ்ச்சியைத் தருகிறது. தொடர்ச்சியான கிரமமான எமது வெளியீடு சமூகம் சார்ந்த பல்வேறு அனுபவங்களை படிப்பினைகளை எமக்குக் கற்றுத்தந்திருக்கிறது.
இது ஒரு விளம்பர இதழாகையால், இதழியல் தொடர்பான அதிக எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்திருக்கவில்லை. ஆனாலும், பலதரப்பட்ட வகையிலான வாழ்த்துக்களும், வரவேற்புகளும் எம்மை உற்சாகப்படுத்தின. எதிர்பாராத அளவுக்கு வாசகர்களது இந்த ஊக்குவிப்பே நிலாவை ஐம்பது வரை தொடரவைத்தது.

தொடர்ச்சியாகவும், அவ்வப்போதும் நிலாவிற்கு விளம்பரம் வழங்கி, நிலா வெளிவர பக்கபலமாக இருந்த வர்த்தக நிறுவனங்களுக்கும், வாசகர்களுக்கும்எங்கள் நன்றிகள்.
- சங்கீதா அச்சகம்.


Nila 50
நிலா 50

2018ம் ஆண்டு பங்குனி - சித்திரை மாதத்திற்குரிய நிலா (இதழ் 50) வெளிவந்துவிட்டது.

இதழினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.nilafrance.fr/nilafrance/nilapdf/nila50.pdf

கீழுள்ள இணைப்பில் அனைத்து நிலா இதழ்களையும் வாசிக்கலாம்.

http://www.nilafrance.fr/
அப்பிள் , அன்ரோயிட் சாதனங்களில் மின்பதிப்பாக வாசிக்க
To read in apple and android devices
http://www.magzter.com/FR/nilafrance/nila

சங்கீதா அச்சகம்
39, Bd de la Chapelle - 75010 Paris

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செம்மையான செயல்பாட்டில் குவைத் இந்திய தமிழ் செவிலியர்கள் சங்கம் !

செம்மையான செயல்பாட்டில் குவைத் இந்திய தமிழ் செவிலியர்கள் சங்கம் !...

தமிழக கிராமியக் கலைஞர்களுக்கு தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நலஉதவி

தமிழக கிராமியக் கலைஞர்களுக்கு தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நலஉதவி...

மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானம்

மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானம் ...

அமீரக பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு சர்வதேச அளவிலான மனிதாபிமான விருது

அமீரக பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு சர்வதேச அளவிலான மனிதாபிமான விருது...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us