ரஷ்ய தமிழ்ச் சங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ரஷ்ய தமிழ்ச் சங்கம்

மே 06,2018 

Comments

பண்டைய தமிழ் மொழியையும், தமிழர்களின் கலாச்சாரத்தையும் உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்டதே ரஷ்ய தமிழ்ச் சங்கமாகும். ரஷ்யாவில் வாழும் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் மக்கள் மூலம் தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் ஐரோப்பிய மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் வாழும் தமிழ் குடும்பங்களையும், தமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணைப்பதை முக்கிய பணியாக எண்ணி இந்த தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தமிழ் கலாச்சாரம் குறித்து இந்த சங்கத்தால் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
இணையதள முகவரி : http://russiatamilsangam.com/

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் அன்னையர் தின வழிபாடு – ஸ்ரீ அஷ்ட லட்சுமி மஹா யாகம்

சிங்கப்பூரில் அன்னையர் தின வழிபாடு – ஸ்ரீ அஷ்ட லட்சுமி மஹா யாகம்...

துபாய் தமிழ் அமைப்பிற்கு இந்திய துணை தூதர் பாராட்டு

துபாய் தமிழ் அமைப்பிற்கு இந்திய துணை தூதர் பாராட்டு ...

தமிழகத்திற்காக கொரோனா நிதி திரட்டும் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

தமிழகத்திற்காக கொரோனா நிதி திரட்டும் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை...

ஹூஸ்டனில் அன்னையர் தின கொண்டாட்டம்

ஹூஸ்டனில் அன்னையர் தின கொண்டாட்டம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.