ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பு - பஹ்ரைன் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பு - பஹ்ரைன்

ஆகஸ்ட் 01,2018  IST

Comments
தலைவர் உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பெயர்கள்

தலைவர் : அப்துல் கையூம்
ஒருங்கிணைப்பாளர் : கவிஞர் நாகூர் அப்துல் கையூம்

பொருளாளர் : முகம்மது பைசல்

ஒருங்கிணைப்பாளர்கள் : அப்துல் கபூர், வ. இராஜ பாண்டியன்

நிர்வாகக் குழு : கவிமகன் காதர், வல்லம் பசீர், தாயகம் சுரேஷ், வல்லம் ரியாஸ் மன்னை இரவி, அப்துல் கரீம், முகம்மது யூசுப், நாஞ்சில் நந்தகுமார், குளச்சல் சாதிக்

மக்கள் தொடர்பு: ருத்ரமூர்த்தி
உப குழு: மன்னை விஜய், அதாவுல்லா, தாமரைக் கண்ணன், சுல்தான் இப்ராஹிம், அலி

பதவிக்காலம்:
2018 – 2020

மின்னஞ்சல் : bahraintacc@gmail.com

தொலைபேசி எண்: 00973-33768876, 00973

அலுவலக முகவரி: Building 988, Road 3320, Block 333, Umm-AlHassam
Kingdom of Bahrain

​​ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பு என்ற இந்த அமைப்பானது பஹ்ரைனிலுள்ள அனைத்துக் கட்சி இயக்கங்களையும் ஒன்றிணைத்து பிரமாண்டமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. எதிர்வரும் காலங்களில் அனைத்துலக இலக்கியக் கூட்டம் ஒன்றை வளைகுடா தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி நடத்த திட்டமிட்டுள்ளது. இவ்வருடம் நவம்பர் மாத தொடக்கத்தில் மிகப்பெரிய அளவில் தமிழிலக்கிய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழறிஞர்கள் கலந்துக் கொள்ளவிருக்கிறார்கள். தமிழ்ப் பணிக்கான விருதுகளையும் வழங்கவிருக்கின்றோம்.

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தார் எஸ் ஸலாம் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம்

தார் எஸ் ஸலாம் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஹோமம் ...

சுதந்திரத்தினத்தில் மரக்கன்றுகள் பரிசு- சான் ஆண்டோனியோ நிதி உதவி

சுதந்திரத்தினத்தில் மரக்கன்றுகள் பரிசு- சான் ஆண்டோனியோ நிதி உதவி...

ஹஜ் பயணிகளுக்கு இந்திய துணை தூதரகம் சிறப்பான சேவை

ஹஜ் பயணிகளுக்கு இந்திய துணை தூதரகம் சிறப்பான சேவை ...

சிங்கப்பூரில் தேசிய தின சிறப்பு நிகழ்ச்சி

சிங்கப்பூரில் தேசிய தின சிறப்பு நிகழ்ச்சி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)