பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்

ஆகஸ்ட் 01,2018  IST

Comments

 தலைவர்: முனைவர். பெ. கார்த்திகேயன்


பொது செயலாளர்: திரு. க. செந்தில் குமார்

பொருளாளர்: திரு. மு. முகமது அபுசாலி

செயற்குழு உறுபினர்கள்: திரு. பஞ்சு இராஜ்குமார், திரு. எல். ஜெகன் குமார், திரு. கி. பிரவீன், திரு. எஸ். கார்த்திக், திரு. மு. அப்துல் பாசித், திரு. பாபு பாண்டியன், திரு. புஷ்பராஜன், திரு. மதன் குமார், திரு. எஸ். கண்ணன், திரு. ஆர். தினேஷ் குமார், திரு. எஸ். சரவணன், திரு. ஆர்.எஸ். பிரதீப், திரு. எஸ். முத்து, 

பதவிக்காலம்: 2018 முதல் 2020 வரை

தொலைபேசி: 973-35362495

இணைய பக்கம்: www.bahraintamils.com

மின்னஞ்சல்: info@bahraintamils.com

முஹநூல்: BahTamils

YouTube: bahraintamils


“பஹ்ரைன் வாழ் தமிழர்களுக்காக, தமிழகம் வாழ் உணர்வாளர்களுக்காக” என்ற கொள்கையுடன் வாரம் ஒரு தொழிலாளர் விடுதி செல்லுதல், மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம், இரத்த தான குழு (37320819 (24x7)), தொழிலாளர் நலம் (36722961 (24x7)), வேலை வாய்ப்பு (jobs@bahraintamils.com), ஔவையார் கல்விக்கூடம் (குழந்தைகளுக்கான தரமான இலவச தமிழ் கல்வி) என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன் தமிழ் சார்ந்த நிகழ்வுகளான பட்டிமன்றம், இலக்கிய மன்றம், கருத்தரங்கம் என்று பல்வேறு நிகழ்சிகளை நடத்தி வருகிறோம்.

ஜனவரி மாதத்தில் உழவர் திருவிழா, மே மாதத்தில் உழைப்பாளர் திருவிழா, அக்டோபர் மாதத்தில் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா என்று வருடத்திற்கு மூன்று பெரிய திருவிழாக்களை நடத்தி வருகிறோம். எங்களோடு இணைந்து செயல்பட 35362495 என்ற எண்-ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிங்கப்பூரில் பக்தி இசைக் கச்சேரி

சிங்கப்பூரில் பக்தி இசைக் கச்சேரி...

ஜெர்மனியில் செர்ரி மலர்களின் கோலாகலம்

ஜெர்மனியில் செர்ரி மலர்களின் கோலாகலம்...

சிங்கப்பூரில் “ கல்யாண சமையல் சாதம் “

சிங்கப்பூரில் “ கல்யாண சமையல் சாதம் “...

பிட்ஸ்பர்கில் பரத நாட்டிய அரங்கேற்றம்

பிட்ஸ்பர்கில் பரத நாட்டிய அரங்கேற்றம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us