அபுதாபியில் பொங்கல் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அபுதாபியில் பொங்கல் விழா

ஜனவரி 24,2019  IST

Comments

அபுதாபி : ஜனவரி 19 ம் தேதி அபுதாபி பனியாஸ்ஸில்(Baniyas) உள்ள விவசாய தோட்டத்தில் தைப் பொங்கல் “தமிழால் இணைவோம்” குடும்பத்தின் சார்பாக பாரம்பரிய முறையில் வெகு விமர்சையாக கொண்டாட விழாக் குழுவினர் ஏற்பாடு செய்தனர். குழந்தைகள் இறைவணக்கம் பாடி விழாவினை துவக்கி வைத்தனர். விளையாட்டு குழுவினர் போட்டிகளை நடத்தினர். பெண்கள் வண்ண கோலமிட்டு, பாட்டுக்கள் பாடி, கும்மி அடித்து சூரியனுக்கும், உழவர்களுக்கும் நன்றி தெரிவிக்கபட்டது. சமைக்கப்பட்ட உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. விழாவிற்கு வந்த தமிழ் குடும்பங்கள் அனைவருக்கும் இயற்கை முறையில் விளைவிக்க பட்ட காய்களை பரிசளித்து நன்றிகளையும் தெரிவித்தனர்.

- தினமலர் வாசகர் சுதாகர் சோலைசாமி

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்., 21 முதல் பிளானோ-டெக்சாஸில் புதியதோர் ஷீர்டி சாய்பாபா கோவில்

பிப்., 21 முதல் பிளானோ-டெக்சாஸில் புதியதோர் ஷீர்டி சாய்பாபா கோவில்...

மார்ச் 2 முதல் மகா சிவராத்திரி கொண்டாட்டம்

மார்ச் 2 முதல் மகா சிவராத்திரி கொண்டாட்டம்...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

பிப்., 17ல் சிங்கப்பூரில் கவிதைநூல்கள் அறிமுக விழா

பிப்., 17ல் சிங்கப்பூரில் கவிதைநூல்கள் அறிமுக விழா...

Advertisement
Advertisement

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தமாக மூடப்படும்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலை ...

பிப்ரவரி 18,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us