தமிழர் திருநாள் கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தமிழர் திருநாள் கொண்டாட்டம்

ஜனவரி 24,2019  IST

Comments

அபுதாபி உள்ள கலீபா பூங்காவில் “அமீரக தமிழகம் ” - ' அமீரக தமிழ் மக்கள் மன்றம் ' சார்பாக தமிழர் பாரம்பரியமுறையில் தை திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாக் குழுவின் மகளிர் அணியினர் வண்னகோலமிட்டு,மண்பானையில் பொங்கல் வைத்து பாட்டுக்கள் பாடி, கும்மி அடித்து ,குத்து விளக்கேற்றி,விழாவினை துவங்கினர். 'அமீரக தமிழகம் ' மருத்துவர் இரவிச்சந்திரன் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று வரவேற்பு உரையாற்றினார் விளையாட்டு குழுவினர்போட்டிகளை நடத்தினர். சிறப்பு விருந்தினராக புதுச்ச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமீரக தூதரக அதிகாரி இராஜ முருகன் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார். அமீரக தமிழ் மக்கள் மன்றம் சிவக்குமார் சிறப்பு விருந்தினர்களுக்கும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

- தினமலர் வாசகர் சுதாகர் சோலைச்சாமி

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்., 21 முதல் பிளானோ-டெக்சாஸில் புதியதோர் ஷீர்டி சாய்பாபா கோவில்

பிப்., 21 முதல் பிளானோ-டெக்சாஸில் புதியதோர் ஷீர்டி சாய்பாபா கோவில்...

மார்ச் 2 முதல் மகா சிவராத்திரி கொண்டாட்டம்

மார்ச் 2 முதல் மகா சிவராத்திரி கொண்டாட்டம்...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

பிப்., 17ல் சிங்கப்பூரில் கவிதைநூல்கள் அறிமுக விழா

பிப்., 17ல் சிங்கப்பூரில் கவிதைநூல்கள் அறிமுக விழா...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us