வசந்த விழா என்ற சீனப் புத்தாண்டு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வசந்த விழா என்ற சீனப் புத்தாண்டு

பிப்ரவரி 04,2019  IST

Comments

 

வசந்த விழா என்று சொல்லப்படும் சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிப்ரவரி 4ஆம் தேதி ‘ ச்சுஷி’இரவு ஆகும். வழக்கம் போல, 2019ஆம் ஆண்டு வசந்த விழாக் கொண்டாட்டக் கலை நிகழ்ச்சியை, சீன ஊடக குழுமம் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது

4 மணி நேரம் நீடித்த இந்த நிகழ்ச்சியில், ஆடல் பாடல், மாயவித்தை, கழைக்கூத்து, இசை நாடகம் உள்ளிட்ட பல்வகை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் தேசிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், பொது மக்களின் வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் எதிர்பார்ப்பு முதலிய அம்சங்கள், பல்வகை கலை வழிமுறைகளில் வெளிக்காட்டப்பட்டுள்ளன.

சீனாவில் பொது மக்கள் இந்த கலை நகிழ்ச்சியைக் கண்டு ரசித்து, புத்தாண்டை வரவேற்பது, 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கமாகியுள்ளது.


சிறந்த 4கே படம், 5ஜி நகரும் தொலைத்தொடர்பு ஆகிய புதிய தொழில் நுட்பங்கள், இந்த கலைநிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்பில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)