பிப்., 24 ல் 'அன்பே,ஆருயிரே' -ஹூஸ்டனில் காதலர் தினக்கொண்டாட்டங்கள். | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிப்., 24 ல் 'அன்பே,ஆருயிரே' -ஹூஸ்டனில் காதலர் தினக்கொண்டாட்டங்கள்.

பிப்ரவரி 06,2019  IST

Comments

இந்தியாவில் தொடங்கி,அமெரிக்காவில் பல மாநிலங்களில் செயல்பட்டு வரும் 'தமிழ்நாடு அறக்கட்டளை'-TNF ,ஒவ்வொரு காலகட்டத்திலும்,அது இயற்கை சீரழிவாக இருந்தாலும் சரி, கல்வி போன்ற நற்காரியங்களாக இருந்தாலும் சரி,அமெரிக்காவிலிருந்து நிதி திரட்டி,தமிழ்நாட்டிற்கு உதவி வரும் பெரும் நற்செயல்கள் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் உலகெங்கும் கொண்டாடிவரும் 'காதலர் தினத்தை' முன்னிட்டு,டெக்சாஸ்,ஹூஸ்டனில் உள்ள 'தமிழ்நாடு அறக்கட்டளை', 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தம்பதியர்களுக்கான ஒரு நிகழ்ச்சி நடத்த இருக்கிறது.

'அன்பே ஆருயிரே' என்ற அழகான தலைப்பில் ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெறப் போகிறது. இதில் பங்குகொள்ள விரும்புவோர் மாலா கோபால் அவர்களை மின்னஞ்சல் மூலம் அணுகவும். (gopal.mala@gmail.com ).

இதில் இந்திய திரைப்படப் பாடல்களுடன் பரதமும் இணையும் ஓர் அருமையான நிகழ்ச்சியாய் அமையும் என்பதில் ஆச்சரியமில்லை. பங்குபெறும் தம்பதியருக்கு தினமலர் சார்பாக வாழ்த்துக்கள் !

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஷார்ஜாவில் விளக்கு திருவிழா

ஷார்ஜாவில் விளக்கு திருவிழா...

ஜூலை 4ல் 10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

ஜூலை 4ல் 10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ...

சிங்கப்பூரில் அதிருத்ர மஹா யாகம்

சிங்கப்பூரில் அதிருத்ர மஹா யாகம்...

லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் ராகு கேது பெயற்சி

லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் ராகு கேது பெயற்சி...

Advertisement
Advertisement

விதிமீறல் பேனர் : ஐகோர்ட் கண்டனம்

சென்னை : கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அமைச்சர்களை வரவேற்று, கடந்த ஒரு வாரமாக விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டதாக டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் ...

பிப்ரவரி 18,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us