ஷார்ஜாவில் விளக்கு திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஷார்ஜாவில் விளக்கு திருவிழா

பிப்ரவரி 18,2019  IST

Comments

 

ஷார்ஜா : ஷார்ஜாவில் விளக்கு திருவிழா கடந்த 6-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடந்தது.

இந்த திருவிழாவையொட்டி ஷார்ஜா அரசின் முக்கிய அலுவலகங்கள், சுற்றுலா தளங்கள், பள்ளிவாசல்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவை வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த விளக்குகள் ஒளிர விடப்பட்டன.


இதனை பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 31 ல் 24 ஆம் ஆண்டு முத்தமிழ் விழா - 2019

மார்ச் 31 ல் 24 ஆம் ஆண்டு முத்தமிழ் விழா - 2019...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரைதமிழ் மொழி விழா

மார்ச் 23 முதல் ஏப்ரல் 28 வரைதமிழ் மொழி விழா...

ஏப்ரல் 27ல் ஆல்பனி தமிழ் சங்கத்தின் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம்

ஏப்ரல் 27ல் ஆல்பனி தமிழ் சங்கத்தின் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம்...

Advertisement
Advertisement

பா.ஜ எம்.பி காங்கிரசில் இணைந்தார்

புதுடில்லி : இமாச்சலபிரதேசத்தில் லோக்சபா தேர்தல் பணிகள் மும்மரமாக நடக்கிறது. முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் சுக்ராமின் பேரனும், அனில் சர்மாவின் மகனுமாக ஆஷ்ரே ...

மார்ச் 25,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us