சிறுவர் சிறுமியர்களுக்கான ஹாங்காங் தேசிய அளவிலான சதுரங்க போட்டி 2019 | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிறுவர் சிறுமியர்களுக்கான ஹாங்காங் தேசிய அளவிலான சதுரங்க போட்டி 2019

பிப்ரவரி 21,2019  IST

Comments

ஹாங்காங்: சிறுவர் சிறுமியர்களுக்கான ஹாங்காங் தேசிய அளவிலான சதுரங்க போட்டி செயின்ட் ஜோசப்ஃ கல்லூரியில் 16-17ஆம் தேதி பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இது 8,10,12,14,16-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சதுரங்க போட்டி.

இதில் 12 வயதுக்குட்பட்ட பிரிவில் தண்ணீர்மலை கண்ணப்பன் பங்கேற்றார். மொத்தம் 5 சுற்றுகள் நடைபெற்றது. அதில் 5 சுற்றுகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடித்தார்.

தண்ணீர்மலை கண்ணப்பன் முதலாவது இடத்தைப் பிடித்ததால் உலக அளவிலான 12 வயதுக்குட்பட்டவர்கள் சதுரங்க போட்டியில் ஹாங்காங்கிற்காக விளையாடும் தகுதியைப் பெற்றிருக்கிறார்.

- நமது செய்தியாளர் சித்ரா சிவகுமார்

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

ஏப்ரல் 28ல் நிழல்- நடன அரங்கம்

ஏப்ரல் 28ல் நிழல்- நடன அரங்கம்...

Advertisement
Advertisement

அ.தி.மு.க., வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கான அ.தி.மு.க., வேட்பாளர்கள் பெயர்கள் நாளை(ஏப்.21) அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ...

ஏப்ரல் 21,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us