பிரான்ஸ் தமிழ் சங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்ஸ் தமிழ் சங்கம்

மார்ச் 19,2019  IST

Comments

பிரான்ஸ் தமிழ் சங்கம் சுமார் 50 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இதன் தற்போதைய தலைவர்: தசரதன், துணை தலைவர்: வரதராஜன், செயலாளர்: கோகுலன், பொருளாளர்: முடியப்பனாதான். முதலும் கடைசியில் உள்ளவர்கள் மேற் படிப்பிற்க்காக பிரான்ஸ் நாட்டிற்கு வந்தபொழுது சமீபத்தில் மறைந்த ஜமாலுதீன் மூவரும் சேர்ந்து ஆரபிக்கப்பட்டதுதான் இச்சங்கம். இளைஞர்கள் என்ற வகையில் மிகவும் தீவிரமாக இயங்கியது.

ஏர் பிரான்ஸ் கோபாலன் மூலம் சிவந்த மண் உலகம்சுற்றும் வாலிபன் போன்ற திரைப்படங்கள் குழு பிரான்ஸ் நாட்டில் படப்பிடிப்பிற்கு வந்திருந்தபோது இவர்கள் மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார்கள். பாரதியார் பாரதிதாசன் இவர்களில் நூறாண்டு விழா முன்னாள் தமிழக அமைச்சர் நெடுஞ்செழியன் தலைமையில் பாரிசில் சிறப்பாக நடைபெற்றது.

பொங்கல் விழா தமிழ் புத்தாண்டு தீபாவளி போன்ற பண்டியைகள் இன்றும் நடைபெறுகிறது. பாரதியார் 125 வது ஆண்டுவிழா மிகவும் சிறப்பானதாக கொண்டாப்பட்டது. இதுவே இந்நாட்டின் மிக பழமையான தமிழ் சங்கம் மற்ற சங்களுக்கு வழிகாட்டியாக அமைத்தது.

- நமது செய்தியாளர் முத்துகுமரன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

துபாயில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு விருது

துபாயில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு விருது...

ஆஸ்திரேலியத் தலைநகரில் மலர்த் திருவிழா

ஆஸ்திரேலியத் தலைநகரில் மலர்த் திருவிழா...

கல்வியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டி

கல்வியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டி...

சான் ஆண்டோனியோவில் மஹாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழா

சான் ஆண்டோனியோவில் மஹாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)