சிங்கப்பூரில் பட்டினிப்பாலை கவிதை நூல் அறிமுக விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் பட்டினிப்பாலை கவிதை நூல் அறிமுக விழா

மார்ச் 23,2019  IST

Comments

கவிஞர் க.தங்மணியின் பட்டினிப்பாலை நூல் அறிமுக விழா 16-03-19 அன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. சிங்கப்பூரின் தமிழ் அமைப்பான கவிமாலை நிகழ்வை ஒருங்கிணைத்தது. நிகழ்வை தலைமையேற்று நடத்தினார் கவிமாலையின் காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் அவர்கள்.சிங்கப்பூர் தமிழ் இலக்கியக்களத்தின் தலைவர் இரத்தின.வேங்கடேசன வாழ்த்துரை வழங்கினார்.நூலை யுனிவர்செல் மோபைல்ஸ் சுதன் அறிமுகம் செய்தார்.

முதல்படி பெற்று வாழ்த்தினார் கி.திருமாறன் நிகழ்வை கவிஞர் லலிதா சுந்தர் தொகுத்து வழங்கினார். இந்த பட்டினிப்பாலை நூலில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பதிவு செய்ய முயன்றிருக்கிறேன் என்றும்,பலகோடி பக்கங்களை கொண்ட அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை படி எடுத்து கொடுத்திருக்கிறேன் அதுதான் பட்டினிப்பாலை என்றும் தன் ஏற்புரையில் கூறி நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார் நூலாசிரியர் க.தங்கமணி. நிகழ்வில் கவிமாலை கவிஞர்கள் மாதவி இலக்கிய மன்றத்தின் தலைவர் கோவிந்தன் மற்றும் அதன் உறுப்பினர்கள், தமிழறிஞர் சுப.திண்ணப்பன், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் தநெடுஞ்செழியன் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

- தினமலர் வாசகர் கார்த்திகேயன் நடராஜன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

ஏப்ரல் 28ல் நிழல்- நடன அரங்கம்

ஏப்ரல் 28ல் நிழல்- நடன அரங்கம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us