வண்ணங்களால் நிரம்பிய சான் ஆண்டோனியோ | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வண்ணங்களால் நிரம்பிய சான் ஆண்டோனியோ

மார்ச் 27,2019  IST

Comments

மார்ச் 23 - 24 ஆம் தேதிகளில் டெக்சாஸ்,சான் ஆண்டோனியோவில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் ஹோலி பண்டிகையை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர்.

இந்தியன் அசோஸியேஷன் ஆப் சான் ஆண்டோனியோவுடன் இணைந்து, 'குழந்தைகள் உரிமைகளும் நீங்களும்' எனும் சேவை அமைப்பும், குஜராத் சமாஜ் அமைப்பும் ஒருங்கிணைந்து கோலாகலமாக, வண்ணமயமான திருவிழாவாக ஹோலி கொண்டாடப் பட்டது. விதவிதமான சிற்றூண்டிகளும், தற்காலிக உணவுக்கடைகளும்,கேக் வகைகளும்,குளிர்பானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மேலும் இங்குள்ள இந்துக் கோவில் வளாகத்தில் 24 ஆம் தேதி, பெரும் திரளாக ஒன்று கூடிய மக்கள், ஹோலி பூஜைகளிலும் கலந்து கொண்டு, ரசாயன கலவை இல்லாத, சுத்தமான காய்கறிகளில் இருந்து தயாரிக்கப் பட்ட வண்ணக் கலவைகளால் நிறம் மாறி அனைத்து இந்திய மக்களும் ஒருசேர கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வளாகமே குதூகலத்தில் நிரம்பி வழிந்தது

இதில் அமெரிக்கர்களும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இது ஓர் மறக்கமுடியாத வண்ணத் திருவிழா !

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

Advertisement
Advertisement
Advertisement

இன்று திமுக எம்.எல்.ஏ., கூட்டம்

சென்னை: வெற்றி பெற்ற, தி.மு.க., - எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று(மே 25) மாலை, சென்னை, அறிவாலயத்தில், அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் ...

மே 25,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us