ஏப்ரல் 21 முதல் சான் ஆண்டோனியோ தமிழ் திருச்சபையில் வாராந்திர ஆராதனை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஏப்ரல் 21 முதல் சான் ஆண்டோனியோ தமிழ் திருச்சபையில் வாராந்திர ஆராதனை

ஏப்ரல் 11,2019  IST

Comments

"கர்த்தர் மேல் நம்பிக்கையாயிரு;

அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்"-சங்-37 :5

சான் ஆண்டோனியோவில் சிஜேசி லைஃப் திருச்சபையின் வாராந்திர ஆராதனை, வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி, ஈஸ்டர் ஞாயிறு முதல் இனிதே ஆரம்பமாகிறது. இதுவரை மாதாந்திர ஆராதனையாக சிஜேசி லைஃப் திருச்சபையில் நடந்து கொண்டிருந்தது, இப்பொழுது பொது மக்கள் நலன் கருதி சான் ஆண்டோனியோவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் கிளைசபையாக ஆரம்பமாகிறது. இதற்கெனவே சிறப்பு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து எல்லா ஞாயிறுகளிலும் தமிழில் ஆராதனை, துதி, பிரசங்கங்கள் மற்றும் ஜெபங்கள் செய்யப்படும். மற்ற விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள துண்டறிக்கையை காணலாம்.

கர்த்தரின் கருணையும் நேசமும் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

Advertisement
Advertisement
Advertisement

ஜெட்லி உடல்நிலை: மத்திய அரசு விளக்கம்

புதுடில்லி: ஜெட்லி உடல்நிலை குறித்து மீடியாக்களில் வெளியான செய்தி தவறானது மற்றும் ஆதாரமற்றது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

பா.ஜ., மூத்த தலைவர்களில் ...

மே 26,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)