சிங்கப்பூரில் ஸ்ரீராம நவமி மஹோத்சவம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் ஸ்ரீராம நவமி மஹோத்சவம்

ஏப்ரல் 15,2019  IST

Comments

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீராம நவமி மஹோத்சவம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெகு விமரிசையாகத் தொடங்கியது. 19 ஆம் தேதி திருக் கல்யாணமும் 20 ஆம் தேதி வெள்ளி ரத திரு வீதி உலாவும் 22 ஆம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெறும் ஒவ்வொரு நாளும் சிறப்பு ஹோமம், திருமஞ்சனம், பூஜை, சுவாமி புறப்பாடு நடைபெறும். புஷ்ப யாக சங்கல்பம், திருக்கல்யாண வரிசை, விஸ்வரூப ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு வடை மாலை அர்ச்சனை, ஸஹஸ்ர நாம அர்ச்சனை முதலியவற்றுக்கு ஆலய மேலாண்மைக் குழுவினர் விசேஷ ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மே 17 ல் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா- 126 வது ஜெயந்தி விழா

மே 17 ல் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா- 126 வது ஜெயந்தி விழா...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

Advertisement
Advertisement
Advertisement

கட்சி பொறுப்பை உதறினார் தோப்பு

ஈரோடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை, எம்.எல்.ஏ.,வாக உள்ளவர் தோப்பு வெங்கடாசலம்.

தனக்கு மீண்டும் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலர் பதவி வழங்க வேண்டும், என முதல்வரிடம் ...

மே 20,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)