கர்ரம்டவுண்ஸ் ஶ்ரீ சிவா விஷ்ணு கோயில் மகா கும்பாபிஷேகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கர்ரம்டவுண்ஸ் ஶ்ரீ சிவா விஷ்ணு கோயில் மகா கும்பாபிஷேகம்

ஏப்ரல் 16,2019  IST

Comments

கர்ரம்டவுண்ஸ்: ஆஸ்திரேலியா, விக்டோரியா மாகாணம், கர்ரம்ஸ்டவுண்ஸ் நகரில் உள்ள ஶ்ரீ சிவா விஷ்ணு கோயில் மகா கும்பாபிஷேகம் நடபெற்றது. ஆன்மிக முறைப்படி யாக பூஜை, மஹ பூர்ணாகுதி, மூர்த்தி கும்ப வீதி உலா, கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், சக ஆலய சீர்வரிசை ஆகியவை நடைபெற்றன. இதில் ஆயிரக்கணககான் பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழ்ங்கப்பட்டது.

தொடர்ந்து கோயில் முன்பு மாணவ, மாணவியரின் பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடபெற்றன.


- நமது செய்தியாளர் முருகன்.என்




Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மே 17 ல் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா- 126 வது ஜெயந்தி விழா

மே 17 ல் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா- 126 வது ஜெயந்தி விழா...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)