மஸ்கட் இந்திய தூதரகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா அனுசரிப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மஸ்கட் இந்திய தூதரகத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா அனுசரிப்பு

ஏப்ரல் 16,2019  IST

Comments

மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தில் அம்பேத்கரின் 128-வது பிறந்த நாள் விழா அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவுக்கு இந்திய தூதர் முனு மஹவர் தலைமை வகித்தார். அம்பேத்கரின் படத்துக்கு இந்திய தூதர் தலைமையிலான அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் குறித்த பேச்சுப் போட்டியில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா






Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மே 17 ல் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா- 126 வது ஜெயந்தி விழா

மே 17 ல் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா- 126 வது ஜெயந்தி விழா...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

Advertisement
Advertisement
Advertisement

திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: ஓட்டு எண்ணுமிடத்தில் திமுக முகவர்கள் கவனத்துடன் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்டாலின் ...

மே 20,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)