ஸ்ரீ ராம நவமி – கருட சேவை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்ரீ ராம நவமி – கருட சேவை

ஏப்ரல் 17,2019  IST

Comments

சாங்கி ஸ்ரீ ராமர் கோயிலில் ஏப்ரல் 13 ஆம் தேதியிலிருந்து ஸ்ரீ ராம நவமி மஹோத்சவம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. நான்காம் நாள் உற்சவத்தில் தங்க கருட வாகனத்தில் சர்வ அலங்கார நாயகராக சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். பெருந்திரளான பக்தப் பெருமக்கள் கலந்து கொண்டு அருள் பெற்றுச் சென்றனர். இரண்டாம் நாள் உற்சவ உபயதாரர் நிர்மல் – மற்றும் தலைமை அர்ச்சகர் டாக்டர் அம்மன்குடி ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் ஆலய மேலாண்மைக் குழுவினரோடு இணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மே 17 ல் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா- 126 வது ஜெயந்தி விழா

மே 17 ல் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா- 126 வது ஜெயந்தி விழா...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு

ஏப்ரல் 28 வரை சிங்கப்பூரில் ராமாயண தொடர் சொற்பொழிவு...

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019

மே 18, 19 ல் மொழி, மொழியியல் - சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு 2019...

Advertisement
Advertisement
Advertisement

திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: ஓட்டு எண்ணுமிடத்தில் திமுக முகவர்கள் கவனத்துடன் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்டாலின் ...

மே 20,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)