குவைத்தில் நடந்த புனித மிஹ்ராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குவைத்தில் நடந்த புனித மிஹ்ராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி

ஏப்ரல் 20,2019  IST

Comments

குவைத் : குவைத் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் புனித மிஹ்ராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி மஸ்ஜித் அல் அத்சானியில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்கள் வலீத் உமரி, டாக்டர் முஹியித்தீன் காஜி, முஹம்மது அலி உள்ளிட்ட பலர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினர்.

நிறைவுரையை இந்தியன் முஸ்லிம் அசோஷியேசனின் தலைவர் மசூத் சாஹிப் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)