தோஹா கத்தாரில் முதல் மணற்கலை போட்டி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தோஹா கத்தாரில் முதல் மணற்கலை போட்டி

ஏப்ரல் 23,2019  IST

Comments

 

வளைகுடா நாடான தோஹா கத்தாரில் முதல் மணற்கலை போட்டி தோஹா கடல் சார்ந்த மணற்பரப்பில் நடைபெற்றது. அதில் இந்தியா சார்ந்த திருமதி. கோட்டீஸ்வரி மகேஷ் மூன்றாம் இடத்தை பெற்று சுமார் இரண்டு லட்சம் இந்திய ரூபாய் மதிப்பை சன்மானமாக பெற்றார். இந்த போட்டி ஐந்து நாட்கள் நடைபெற்றது மற்றும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 15 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். முதல் பரிசை பிலிப்பைன்ஸ் நாட்டு குடிமகனும் இரண்டாம் பரிசை ஈரான் நாட்டு பெண்ணும் பெற்றனர். பரிசை கத்தார் நாட்டின் அமைச்சர் வழங்கி கௌரவித்தார்.

- தினமலர் வாசகர் சந்திரன் மகேஷ்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

Advertisement
Advertisement
Advertisement

புதிய நேரடி வரி 2 மாதத்திற்கு நீட்டிப்பு

புதுடில்லி: மத்திய அரசின் புதிய நேரடிவரி நடவடிக்கை 2 மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் செயலாளர்கள் கூட்டம் அமைச்சர் அருண் ...

மே 24,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us