அபுதாபியில் ஷபே பராஅத் இரவு சிறப்பு பாயான் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அபுதாபியில் ஷபே பராஅத் இரவு சிறப்பு பாயான்

ஏப்ரல் 23,2019  IST

Comments

அபுதாபிஇந்திய முஸ்லிம் பேரவை ஏற்பாட்டில் 20/04/2019 சனிக்கிழமை இஷா தொழுகைக்கு பின் இந்தியன் இஸ்லாமிக் செண்டர் ஹாலில், ஷபே பராஅத் இரவின் சிறப்பு குறித்தும் மூன்று யாஸீன் ஓதி பயான் மற்றும் துஆ மஜ்லிஸ் நடைபெற்றது.

இந்தியன் முஸ்லிம் பேரவை தலைவர் ஷர்புத்தீன் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமீரக மூத்த ஆலிம் மௌலவி சையத் பாஷா ரஷாதி,அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபைத் துணைத் தலைவர் முஹம்மது இஸ்ஹாக் பிலாலி, மெளலவி இஸ்ஹாக் லெப்பை மஹ்லரி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

அபுதாபி அய்மான் சங்கம்,அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் மற்றும் ஆண்களும்,பெண்களும் திரளானோர் கலந்து கொண்ட இந்நிகழ்வை சமுதாயப் புரவலர் அல்ஹாஜ் பனியால் அப்துல் ஹமீது மரைக்காயர் சிறப்புடன் ஒருங்கிணைத்திருந்தார்.

மௌலவி சையத் பாஷா ராஷாதி துஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)