பிட்ஸ்பர்கில் பரத நாட்டிய அரங்கேற்றம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிட்ஸ்பர்கில் பரத நாட்டிய அரங்கேற்றம்

ஏப்ரல் 23,2019  IST

Comments

பிட்ஸ்பர்க் ஶ்ரீ வேங்கடேஸ்வரா கோவில் வளாகத்தில் காவ்யா பாலகுமாரின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைப்பெற்றது. இவர் பிட்ஸ்பர்க் அரசு பள்ளியில் 11வது வகுப்பு படித்து வருகிறார். அவர் குச்சிப்புடி மற்றும் பரத நாட்டிய கலைகளில் நன்கு பயிற்சி பெற்றவர்.

இவர் பிட்ஸ்பர்கில் பிரபல குச்சிப்புடி நாட்டிய ஆசிரியை கமலா ரெட்டியிடம் 10 வருடங்களாக குச்சிப்புடி நாட்டியம் பயின்று, கடந்த வருடம் குச்சிப்புடி அரங்கப்பரவேசம் செய்து தன் குச்சிப்புடி நாட்டிய திறமையை வெளிப்படுத்தினார்.

இவர் பரத நாட்டிய வடிவத்திலும் நன்கு ஈடுபாடு கொண்டிருந்தார். இதன் காரணமாக பிட்ஸ்பர்கில் பிரபல நாட்டிய ஆசிரியை நாட்டிய கலாவதி ஜெயா மணியிடம் தன்னுடைய 6வது வயதில் பரதம் கற்க தொடங்கினார். பிறகு ஷோபிதா ரவியிடம் கடந்த 6 வருடங்களாக பரத நாட்டியம் பயின்று வருகிறார். இவர் ஷோபிதாவின் அரங்கேறும் பதின்ணொன்றாவது மாணவி ஆவார்.

இவர் தன் அரங்கேற்றத்தை புஷ்பாஞ்சலியுடன் தொடங்கி ஜத்திஸ்வரம், வர்ணம் மற்றும் தில்லானா ஆடி தன்னுடைய பரத திறனை வெளிப்படுத்தினார். இவருடைய அரங்கேற்றம் நண்பர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் வாழ்த்துக்களுடன் இனிதே நிறைவடைந்தது.

- நமது செய்தியாளர் ஜெயஶ்ரீ சௌந்தரராஜன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

பாரதீய மந்திர், ஆக்லாந்து

பாரதீய மந்திர், ஆக்லாந்து...

மல்லிகை மலர்- 3

மல்லிகை மலர்- 3...

Advertisement
Advertisement
Advertisement

இன்று திமுக எம்.எல்.ஏ., கூட்டம்

சென்னை: வெற்றி பெற்ற, தி.மு.க., - எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று(மே 25) மாலை, சென்னை, அறிவாலயத்தில், அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் ...

மே 25,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us