க்ரிங்கி இந்தோ பிரெஞ்சு கலாச்சார சங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

க்ரிங்கி இந்தோ பிரெஞ்சு கலாச்சார சங்கம்

மே 10,2019 

Comments

பாரிஸுக்கு தென் கிழக்கில் சுமார் 29 கிலோமீட்டர் தொலைவில் உள்ள க்ரிங்கி நகரில் 25 ஆண்டுகளுக்கு முன் ஜனார்தனி பரந்தாமன் அவர்களால் நிறுவிய க்ரிங்கி இந்தோ பிரெஞ்சு கலாச்சார சங்கம். இதில் ஆண்டுதோறும் பல இந்திய விழாக்களையும், பிரென்ச் நாட்டின் விழாக்களையும் சிறப்பாக நடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்நகரத்தில் நடக்கும் நகர விழாவில் நமது இந்திய பண்பாடுகளை நிலைநாட்டுவதும் நமது பிள்ளைகளுக்கு தாய்மொழி தமிழை கற்றுத்தருவதும் இச்சங்கத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

எல்லா சனிக்கிழமைகளிலும் காலையில் யோகா பயிற்சி வகுப்புகளும் பிற்பகலில் தமிழ் மற்றும் பரதநாட்டிய வகுப்புகளும் நடைபெறுகிறது. இச்சங்கத்தின் தலைவர் இந்நகரின் துணை தந்தையாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்துள்ளார். அதுசமயம் இவர் வசம் இந்நகரின் சங்கங்களின் பொறுப்பு தரப்பட்டது. இதனால் நகரத்தின் தந்தை மற்றும் அனைவரும் நம் நாட்டிற்கும்,கலைக்கும்,மொழிக்கும் மிகுந்த முழு ஆதரவை வழங்குகிறார்கள். இங்கு வாழும் இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் பேராதரவாக இந்நாட்டின் மற்ற மக்களுடன் சகோதர சகோதரி மனப்பான்மையுடன் வாழ்கிறார்கள்.

- நமது செய்தியாளஎ முத்துக்குமரன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நைஜீரியாவில் அமைதியான நவராத்திரி

நைஜீரியாவில் அமைதியான நவராத்திரி...

சிங்கப்பூரில் விஜயதசமி விழா கோலாகலம்

சிங்கப்பூரில் விஜயதசமி விழா கோலாகலம்...

ஆக்லாந்தில் நவராத்திரி விழா

ஆக்லாந்தில் நவராத்திரி விழா...

அஜ்மானில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு

அஜ்மானில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு ...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us