துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

மே 16,2019  IST

Comments

துபாய் : 42 ஆண்டுகளாக துபாயில் இயங்கி வரும் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம்- துபாய் நடத்திய எட்டாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி தேரா துபாய் முதீனா பகுதியில் அமைந்துள்ள கிரேண்ட் எக்ஸல்சியர் ஹோட்டல் வளாகத்தில் சிறப்புடன் நடந்தேறியது.

நிகழ்ச்சிக்கு தோப்புத்துறை முஸ்லீம் சங்கத்தின் தலைவர் ஜனாப், ஜெ. பி. ஜமால் மெய்தீன் தலைமை ஏற்றிருந்தார். நிகழ்ச்சியின் துவக்கமாக ஜெ.ஜெமீஷா அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைக்க சங்கத்தின் செயலாளர் ஜனாப், எம். எஸ். முஜீப் ரஹ்மான் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் கௌரவ ஆலோசகர் ஜனாப், எம். சுல்தானுல் ஆரிபீன், மூத்த உறுப்பினர் ஜனாப், ஒய். ஏ. கரீம், நிர்வாகிகள் ஜனாப், எம். முகம்மது கௌது, ஜனாப், எஸ். அஸ்கர் சாலிஹ் மற்றும் ஜனாப், எஸ். முகம்மது யூசுப் (ஜாபீர்) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மேலும் ஈமான் சங்கத்தின் சார்பாக ஐனாப் முகம்மது யாசீன், ஐனாப் முதுவை ஹிதாயத் ஆகியோர் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்தனர்

ஏறக்குறைய 450 அமீரக வாழ் தோப்புத்துறைவாசிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியினை து. தலைவர் ஜனாப், எம். ஜே. அவுலியா முகம்மது தொகுத்து வழங்கினார். இறுதியாக பொருளாளர் ஜனாப், எம். எம். சர்புதீன் அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோப்புத்துறை சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் இஃப்தார் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆக்லாந்து தமிழ் ஆசோஸியேஷன்

ஆக்லாந்து தமிழ் ஆசோஸியேஷன்...

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...

Advertisement
Advertisement
Advertisement

மதுரை எய்ம்ஸ்: ரூ.21 கோடிக்கு சாலை

மதுரை : தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, மத்திய அரசு 21 கோடி ரூபாயை ஒதுக்கி பணிகளை தொடங்கியுள்ளது.
திருமங்கலம் - ...

ஜூன் 25,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)