நெவாடாவில் சித்திரை திருநாள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நெவாடாவில் சித்திரை திருநாள்

மே 19,2019  IST

Comments

ரெனோ: அமெரிக்கா, நெவேடா ரெனோவில் தமிழர்கள், சித்திரை திருநாளைக் கொண்டாடினர். தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி நடைபெற்ற இந்த விழாவில் குழந்தைகளும், பெண்களும், ஆண்களும் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டனர். 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் இந்திய உணவு பரிமாறப்பட்டது.

இந்த விழா, ஹிந்து, கிறிஸ்தவ பிரார்த்தனைகளுடன் துவங்கியது. தொடர்ந்து, அமெரிக்க, தமிழ் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. அடுத்து, பரத நாட்டியம், குச்சிப்புடி, ஆண்டாள் வைபவம் நடனங்கள், நாடகம், இசை நிகழ்ச்சி என 75க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த தமிழ்ப் புத்தாண்டு விழா கடந்த 7 ஆண்டாக நடத்தப்பட்டு வருகிறது.



— தினமலர் வாசகி கவிதா




Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆக்லாந்து தமிழ் ஆசோஸியேஷன்

ஆக்லாந்து தமிழ் ஆசோஸியேஷன்...

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)