டாக்டர் ஜனனி வாசுதேவனின் ஆன்மீக சொற்பொழிவு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

டாக்டர் ஜனனி வாசுதேவனின் ஆன்மீக சொற்பொழிவு

மே 21,2019  IST

Comments

  

ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி மற்றும் ஸ்ரீ சங்கர ஜெயந்தி ஆகியவற்றை முன்னிட்டு காரணமாக இரு நாட்களுக்கு ஆக்லாந்து பக்த சங்கீத சமாஜம் ஆன்மீக சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

டாக்டர் ஜனனி வாசுதேவன் அவரது குரு ஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். அவரின் சீடர்கள் உலகில் எல்லா இடத்திற்கும் பயணம் செய்து அவருடைய வேதாந்தத்தை சொற்பொழிவின் மூலமும் ஒவ்வொரு தனி நபருக்கும் விசுவாசம் முயற்சிகள், விடாமுயற்சி மற்றும் கருணையை பஜனை பாடல்கள் மூலமும் பரப்பி வருகிறார்கள்.

டாக்டர் ஜனனி வெள்ளிக்கிழமைஎன்று ஸ்ரீ நரசிம்மஜெயந்தியை முன்னிட்டு எப்படி மஹாவிஷ்ணு தன் பக்தன் பிரகலாதனை காக்க நரசிம்ம அவதாரத்தில் தோன்றிய நிகழ்ச்சியை மிக எளிமையான ஆங்கிலத்தில் உரையாற்றியும் பஜனை பாடல்களை பாடியும் விவரித்தார்.

இரண்டாம் நாள் மகாபெரியவர் ஜெயந்தியை முன்னிட்டு 'சொல்லாமலே, கேட்காமலே மற்றும் அறியாமலே ' என்ற சொற்களில் இருந்து தகுந்த உதாரணங்களுடன் அவர்கள் வாழ்ந்த காலங்களில் நடந்த சம்பவங்களை கோர்த்து பஜனை பாடல்களுடன் மிகவும் சுவாரஸ்யமாக விவரித்தார்.

இரண்டு நாட்களும் அரங்கம் நிரம்பி காணப்பட்டது. பக்தர்களுக்கு இரண்டு நாட்களும் இரவு உணவு வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)