முன்சென் மாநகரில் சித்திரை திருவிழா கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

முன்சென் மாநகரில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்

மே 23,2019  IST

Comments

முன்சென்: ஜெர்மனி முன்சென் மாநகரில், முன்சென் தமிழ் சங்கம் சார்பில் சித்திரை திருவிழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. நம் தமிழ்நாட்டின் கிராமிய கலைகளை போற்றும் விதமாக இவ்விழா அமைக்கப்பெற்றது. அதனை பறைசாற்றும் விதமாக பரதம், நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாடல், சிறுவர் சிறுமியர் கோலாட்டம், பட்டிமன்றம் மற்றும் நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.

விழாவின் சிறப்பு அம்சமாக தமிழ் கல்வி கழகம் தொடங்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் தமிழ் இனைய பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 300 குடும்பங்கள் பயன் பெரும் என கல்வி கழக நிறுவனர்கள் நம்புகின்றனர்.

- தினமலர் வாசகி ராஷ்மிகா




Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு விழா

மதுரை- சான் ஆண்டோனியோ. இதயங்களை இசையால் நிரப்பச் செய்யும் எஃப் எம் களின் வெளியீட்டு வ...

மல்லிகை மலர்- 4

மல்லிகை மலர்- 4...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)