மஸ்கட் இந்திய தூதரகத்தில் யோகா பயிற்சி வகுப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மஸ்கட் இந்திய தூதரகத்தில் யோகா பயிற்சி வகுப்பு

மே 23,2019  IST

Comments

மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தில் சங்கர யோகா கேந்திரா அமைப்பின் மூலம் யோகா பயிற்சி வகுப்பு நடந்தது.

இந்த பயிற்சி வகுப்பில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் ஆண்கள், பெண்கள் , மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களுக்கு மிகவும் எளிய பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சிகளை யோகா பயிற்சியாளர்கள் வழங்கினர்.

இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இந்திய தூதர் முனு மஹவர் சான்றிதழ்களை வழங்கினார்.

- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் 2019- 2020

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் 2019- 2020...

ஆக்லாந்து தமிழ் ஆசோஸியேஷன்

ஆக்லாந்து தமிழ் ஆசோஸியேஷன்...

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us