துபாயில் புதிய வர்த்தக அலுவலகம் திறப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் புதிய வர்த்தக அலுவலகம் திறப்பு

மே 26,2019  IST

Comments

துபாய் : துபாயில் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஏ. முஹம்மது முஹைதீன் அவர்களை தலைவராக கொண்டு கோல்டன் குளோப் டெக்னிகல் சர்வீஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் புதிய அலுவலகம் துபாய் அல் கிசஸ் பகுதியில் திறக்கப்பட்டது.


இந்த விழாவில் நிறுவன அதிகாரிகள் சுமேஷ், சமிம், எம்டிஎஸ் நிறுவனத்தின் ரஹ்மத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆக்லாந்து தமிழ் ஆசோஸியேஷன்

ஆக்லாந்து தமிழ் ஆசோஸியேஷன்...

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019

வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2019...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 2019...

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்

ஆக்லாந்து பக்த சங்கீர்தன சமாஜம்...

Advertisement
Advertisement
Advertisement

மதுரை எய்ம்ஸ்: ரூ.21 கோடிக்கு சாலை

மதுரை : தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, மத்திய அரசு 21 கோடி ரூபாயை ஒதுக்கி பணிகளை தொடங்கியுள்ளது.
திருமங்கலம் - ...

ஜூன் 25,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)