மஸ்கட் இந்திய தூதரகத்தின் சார்பில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மஸ்கட் இந்திய தூதரகத்தின் சார்பில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி

ஜூலை 06,2019  IST

Comments

 

மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தின் சார்பில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி ஓமன் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மையத்தில் நடந்தது. இந்த யோகா நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் முனு மஹவர் தலைமை வகித்தார். யோகா பயிற்றுநர்கள் எளிய வகையான ஆசனங்களை செய்து காண்பித்தனர். அதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஓமன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வரதராஜனின் “கண்ணப்ப நாயனார்” நாடகம்

ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வரதராஜனின் “கண்ணப்ப நாயனார்” நாடகம் ...

ஆகஸ்ட் 3 ஆம் நாள் ஆக்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பாக கலைமாமணி வீரமணிராஜு இசை மாலை

ஆகஸ்ட் 3 ஆம் நாள் ஆக்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பாக கலைமாமணி வீரமணிராஜு இசை மாலை ...

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக புதிய நிர்வாகிகள்- 2019

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக புதிய நிர்வாகிகள்- 2019...

சிகாகோ தமிழ்ச் சங்கம் 2019

சிகாகோ தமிழ்ச் சங்கம் 2019...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)