பெய்ஜிங்கில் 5 வது சீனக் குழந்தைகள் புத்தக கண்காட்சி! | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பெய்ஜிங்கில் 5 வது சீனக் குழந்தைகள் புத்தக கண்காட்சி!

ஜூலை 21,2019  IST

Comments




பெய்ஜிங்கில் நடைபெறும் 5 வது சீனக் குழந்தைகள் புத்தக கண்காட்சியில் 35,000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன இதில் 5,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு புத்தகங்கள் அடங்கும் என அதன் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ஜூலை 17 ஆம் தேதி தொடங்கி ஏழு நாள் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் படக் கதை புத்தகங்கள், குழந்தைகள் இலக்கியம், பிரபலமான அறிவியல் மற்றும் காமிக்ஸ் முதல் குழந்தைகளுக்கான பாரம்பரிய கலாச்சாரம் குறித்த புத்தகங்கள் வரை பல்வேறு வெளியீடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



இந்த கண்காட்சியில் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் முக்கிய வெளியீட்டாளர்கள் மற்றும் பிரபல எழுத்தாளர்கள் வந்து பங்கு பெற்றுள்ளனர். இக் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் எழுத்தாளர்களின் ஆட்டோகிராஃப்களைப் பெறலாம், புதிய வாசிப்பு முறைகளை முயற்சி செய்யலாம், புதிய புத்தகங்களைப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த புத்தகண்காட்சி கொண்டுள்ளதாக இதன் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us