பெண்ணின் பெருமை போற்றும் பைக்கிங் குயின்ஸ் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பெண்ணின் பெருமை போற்றும் பைக்கிங் குயின்ஸ்

ஆகஸ்ட் 07,2019  IST

Comments

ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சூரத்தைச் சேர்ந்த பைக்கிங் குயின்ஸ் இருவருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்ட்து.

பெண் உரிமை மற்றும் பெண்ணின் பெருமையை உலகுக்குப் பறை சாற்றும் வகையில் சூரத்தை சேர்ந்த டாகடர். சரிகா மேத்தா மற்றும் ருதாலி இருவரும் இணைந்து ஐரோப்பா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஐரோப்பா முழுவதும் 25000 கிமீ சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இவர்கள் ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் வந்தனர்.

இந்தியத் தூதரக அதிகாரி மற்றும் அவரின் குழுவினர் இவர்கள் இருவரையும் சிறப்பாக வரவேற்றனர்.அதன் பின் அவர்களிடையே மகிழ்ச்சியான கலந்தாய்வு நடந்தது. சுவிஸ்சர்லாந்திலிருந்து ப்ளாக் பாரஸ்ட் வழியாக பிராங்பேர்ட் வந்தடைந்த இவர்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

கடந்த வருடம் டாக்டர் சரிகா மேத்தா தலைமையில் மேலும் 40 பெண்கள் இணைந்து இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

- நமது செய்தியாளர் ஜேசு ஞானராஜ்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இன்று மாலை புரந்தரதாசர் நினைவு கர்நாடக கச்சேரி

இன்று மாலை புரந்தரதாசர் நினைவு கர்நாடக கச்சேரி...

இந்தியன் அக்சண்ட், இந்திய உணவகம், நியூயார்க்

இந்தியன் அக்சண்ட், இந்திய உணவகம், நியூயார்க்...

மயூராலயா நாட்டியப் பள்ளி, பிரிஸ்பேன்

மயூராலயா நாட்டியப் பள்ளி, பிரிஸ்பேன்...

லலித கலாலய பரத நாட்டியப் பள்ளி

லலித கலாலய பரத நாட்டியப் பள்ளி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us