பிரான்சில் வரலக்ஷிமி விரதம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்சில் வரலக்ஷிமி விரதம்

ஆகஸ்ட் 12,2019  IST

Comments

பிரான்சில்அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் வரலக்ஷிமி விரதம் மற்றும் அதை முன்னிட்டு விளக்கு பூஜை ஆகஸ்ட் மாதம் 10ம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாலை அனைத்து மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு குத்துவிளக்கை அம்மனாக அலங்கரிக்கப்பட்டு உலகை காத்து ரட்சிக்கும் மஹாவிஷ்ணுவின் மனைவி மகாலட்சுமியின் அவதாரத்தில் அஷ்ட லஷ்மிகளில் ஒன்றான வரலஷ்மியை ஆவாகனம் செய்யப்பட்டு கும்பம் வைத்து பக்தர்களில் பெண்கள்மட்டும் கலந்துகொள்ளும் வரலஷ்மி விரதமிருந்து விளக்கு பூஜை செய்தார்கள். இதன் தத்துவத்தையும் அதற்கு கிடைக்கும் பலன்களை தியாகராஜ குருக்கள் மிக அழகாக சுருக்கமாக விளக்கினார்.

பக்தர்கள் யாரும் மனமுருகி வேண்டிக்கொண்டார்கள். யாவருக்கும் அம்மனின் அபிஷேக குங்குமம் மற்றும் பிரசாதங்கள், மஞ்சள்கயிறு வழங்கப்பட்டது.வந்த பக்தர்களையவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. வரலஷ்மியின் அருள் பெற்ற மனநிறையுடன் ஆலயத்திலிருந்து சென்றார்கள்.

- நமது செய்தியாளர் முத்துக்குமரன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இன்று மாலை புரந்தரதாசர் நினைவு கர்நாடக கச்சேரி

இன்று மாலை புரந்தரதாசர் நினைவு கர்நாடக கச்சேரி...

இந்தியன் அக்சண்ட், இந்திய உணவகம், நியூயார்க்

இந்தியன் அக்சண்ட், இந்திய உணவகம், நியூயார்க்...

மயூராலயா நாட்டியப் பள்ளி, பிரிஸ்பேன்

மயூராலயா நாட்டியப் பள்ளி, பிரிஸ்பேன்...

லலித கலாலய பரத நாட்டியப் பள்ளி

லலித கலாலய பரத நாட்டியப் பள்ளி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us