நீங்களும் நிருபர் ஆகலாம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நீங்களும் நிருபர் ஆகலாம்

ஆகஸ்ட் 13,2019  IST

Comments

அன்புள்ள வாசகர்களே,
வணக்கம். தினமலர் இணையதளத்தின் “உலகத் தமிழர்” பகுதியில், உங்கள் பகுதி செய்திகள் பெருமளவில் வெளியாகி வருவதை அறிவீர்கள். உலகம் முழுவதும் உள்ள கோடான கோடி தமிழகளை ஒருங்கிணைக்கும் பாலமாக, தினமலர் இணைய தளம் விளங்குகிறது என்றால் மிகையாகாது. இதில் வாசகர்களாகிய உங்களுடைய பங்கு இன்னும் அதிகம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆகவே உங்கள் பகுதிக்கான “ கவுரவ நிருபராக” உங்களை நியமிக்க தயாராக இருக்கிறோம்.
உங்கள் பகுதியில் நடைபெற்ற/ நடைபெற இருக்கும் தமிழர் அமைப்புகள் தொடர்பான நிகழ்வுகள், கோயில் விழாக்கள், கல்வி, போட்டிகள் மற்றும் இதர துறைகளில் தமிழர்கள் சாதித்த சாதனைகள் ஆகியவற்றைப் புகைப்படங்களுடன் அனுப்பி வைக்கலாம்.

செய்திகள் தமிழில் (UNICODE ) KEY செய்து அனுப்பவும். SCAN செய்தோ, PDF ஆகவோ செய்திகளை அனுப்ப வேண்டாம். புகைப்படங்கள் JPEG FORMATE HIGH RESOLUTION இருக்க வேண்டும்.
இவ்வாறு செய்தி அனுப்புவர்கள் பெயர்/ புனைப்பெயர் “ நமது செய்தியாளர்” என்று செய்தியில் குறிப்படப்படும். உங்களுக்கு தினமலர் அடையாள அட்டை வழங்கப்படும்.
தினமலர் இணைய தளத்திற்கான “கவுரவ நிருபராக” பணி புரிய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட விவரங்களை கீழே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். நன்றி.

1. NAME2. RESENT RESIDENT ADDRESS3. INDIAN POSTAL ADDRESS ( ID card WILL BE SENT TO THIS ADDRE SS4. BLOOD GROUP5, PASSPORT SIZE PHOT06. IMAGE OF YOUR SIGNATURE====

MAIL TO SEND:

nrinews@dinamalar.in

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

இன்று மாலை புரந்தரதாசர் நினைவு கர்நாடக கச்சேரி

இன்று மாலை புரந்தரதாசர் நினைவு கர்நாடக கச்சேரி...

இந்தியன் அக்சண்ட், இந்திய உணவகம், நியூயார்க்

இந்தியன் அக்சண்ட், இந்திய உணவகம், நியூயார்க்...

மயூராலயா நாட்டியப் பள்ளி, பிரிஸ்பேன்

மயூராலயா நாட்டியப் பள்ளி, பிரிஸ்பேன்...

லலித கலாலய பரத நாட்டியப் பள்ளி

லலித கலாலய பரத நாட்டியப் பள்ளி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)