திருகோணமலைக்கு ரோட்டரி 3220 ஆளுநர் வருகை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

திருகோணமலைக்கு ரோட்டரி 3220 ஆளுநர் வருகை

ஆகஸ்ட் 19,2019  IST

Comments

ரோட்டரி இலங்கை மாவட்ட - 3220 ஆளுநர் செ கருணாகரன் 18-08-2019 மாலை அன்று திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார். ஆளுநநரின் செயலார் வைத்திய கலாநிதி. ம. இராமசுப்பு மற்றும் உதவி ஆளுநர் வைத்திய கலாநிதி ஸ்ரீநாத் அவர்களும் அவருடன் இணைந்து கொண்டார்கள்.. திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் ஆ. உதயராஜன் விருந்தினர்களை வரவேற்றார் . பதில் செயலாளர் ரகுராம் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகள் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.

ஆளுநர் செ கருணாகரன் திருகோணமலை ரோட்டரி கிளப் நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும் அதிக உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். அவர் தற்போதைய மாவட்ட திட்டங்களான குழந்தைகளுக்கான திறந்த இதய அறுவை சிகிச்சை, கடற்கரை சுத்தம், கல்வியறிவு திட்டங்கள், .. போன்ற, திட்டங்களையும் சுருக்கமாக எடுத்துரைத்தார். 2020-2021 வருடத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்படட திரு சுரேஷ் சுப்ரமணியம் நன்றியுரை நிகழ்த்தினார்.

- நமது செய்தியாளர் ஞானகுணாளன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 21ல் காப்பிய விழா

செப்., 21ல் காப்பிய விழா...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு...

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

டிஎஸ்பி தற்கொலையில் தூண்டுதல் இல்லை

சென்னை: டிஎஸ்பி விஷ்னுபிரியா, 2015ல் தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் தற்கொலை செய்ததாக விஷ்னுபிரியாவின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். ...

செப்டம்பர் 20,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)