ஓமன் நாட்டின் இந்திய பள்ளிக்கூடங்களில் சுதந்திர தின விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஓமன் நாட்டின் இந்திய பள்ளிக்கூடங்களில் சுதந்திர தின விழா

ஆகஸ்ட் 19,2019  IST

Comments

 

மஸ்கட் : ஓமன் நாட்டில் உள்ள இந்திய பள்ளிக்கூடங்களில் இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஓமன் நாட்டின் மஸ்கட், சூர், நிஸ்வா, சுகர், புரைமி, சலாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்திய பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பள்ளிக்கூடங்களில் அந்தந்த பள்ளிக்கூடங்களின் முதல்வர்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கோடை விடுமுறையாக இருந்த போதும் இந்த சுதந்திர தின விழா சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவில் ஆசியர்கள், மாணவ, மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 21ல் காப்பிய விழா

செப்., 21ல் காப்பிய விழா...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு

செப்., 9,10ல் 2 ஆம் உலகத் தமிழ்க் கவிதை மாநாடு...

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா

செப்., 7ல் சான் ஆண்டோனியோவில் வேளாங்கண்ணி மாதா திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

முன்ஜாமின் கேட்டு உதித்சூர்யா மனு

மதுரை: 'நீட்' தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., சேர்ந்த மாணவர் உதித்சூர்யா முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ...

செப்டம்பர் 20,2019  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us